• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மேலதிக வகுப்பு நடத்திய  இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

Hanushya P by Hanushya P
2026/03/25
in இலங்கை, மலையகம்
68 1
A A
0
30
SHARES
986
VIEWS
Share on FacebookShare on Twitter

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக வகுப்புகளை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று (25) ஹட்டன் பகுதியில் இரண்டு ஆசிரியர்களால் நடத்தப்பட்ட தனியார் வகுப்பைத் தடுத்து நிறுத்த ஹட்டன் தலைமையக பொலிஸ் பிரதம ஆய்வாளர் டபிள்யூ. ஆர். ஏ. டி. சுகததாச நடவடிக்கை எடுத்துள்ளார்.

ஹட்டனின் ஹிஜிராபுர பகுதியில் குறைந்தபட்ச வசதிகள் கொண்ட ஓர் இடத்தில், ஹட்டனில் இயங்கும் தமிழ்ப் பாடசாலை ஒன்றின் இரண்டு ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தி வருவதாக அப்பகுதி மக்கள் ஹட்டன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில்,  தலைமையக பொலிஸ் ஆய்வாளர் அந்த இடத்திற்குச் சென்று அந்த இரண்டு ஆசிரியர்களுக்கும் விளக்கம் அளித்து சட்டவிரோத செயற்பாட்டை முன்னெடுத்து வருவதாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் வகுப்பில் பங்கேற்ற பாடசாலை மாணவர்களை வீட்டிற்கு அனுப்ப தலைமையக பொலிஸ் ஆய்வாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடி காரணமாக மறு அறிவித்தல் வரும் வரை அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது மேலும் தனியார் வகுப்பு நடத்துவதற்கு தடை விதித்துத்துள்ளனர். இந்தத் தீர்மானம் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தனியார் பாடசாலைகளுக்கும் பொருந்தும் எனவும் அரசாங்கம் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது .

blank

Related

Tags: additional classesConsidering the problemssupply in our countrywar situation in the Middle East
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரச நிர்வாகத்தைச் சீர்படுத்த அமைச்சரவை உபகுழு மீண்டும் கூடியது!

Next Post

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

Related Posts

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!
இலங்கை

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!
இலங்கை

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!
இலங்கை

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!
இலங்கை

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் மீதான விசாரணைகள் ஒத்திவைப்பு!
இலங்கை

பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் நீதிமன்றில் இன்று முன்னிலையாகும் நாமல்!

2026-09-16
ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!
இலங்கை

ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பு; வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை!

2026-09-16
Next Post
ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

ஈரானியப் பிரஜைகளுக்குச் சுற்றுலா விசா வழங்கத் தற்காலிகத் தடை.

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

பொலிஸாருக்கு புதிய உத்தரவு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

0
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

0
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

0
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

0
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

0
மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

மக்காவை குறிவைத்த ஹவுத்திகள்? இஸ்லாமிய உலகில் கடும் அதிர்ச்சி!

2026-09-16
ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

ஷிரந்திக்கான FCID அழைப்பாணை; ராஜபக்ஷ குடும்பம் விளக்கம்!

2026-09-16
ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

ஞானசார தேரர் நீதிமன்றில் முன்னிலை!

2026-09-16
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வளிமண்டலவியல் திணைக்களம்!

2026-09-16
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

போலியான ஆவணங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

2026-09-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.