• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

Hanushya P by Hanushya P
2026/03/27
in இலங்கை, யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

மயக்கமுற்ற பாடசாலை மாணவனுக்கு இளவாலை பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர் இல்லாத காரணத்தால் சிகிச்சை வழங்க முடியாது என தெரிவித்த நிலையில் மாணவன் வாசலில் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றையதினம்  இளவாலைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் மயங்கி விழுந்துள்ளான்.

அருகில் உள்ள பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கு வைத்தியர் இல்லை எனவும் இரண்டு மணிக்கு பின்னரே வருகை தருவார் என வைத்தியசாலை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மாணவனின் நிலை கருதி தாதியர் ஒருவரை முதலுதவி செய்யுமாறு ஆசிரியர் ஒருவர் கேட்ட நிலையில் மாணவனுக்கு ஏதாவது நடந்தால் தமக்கு பொறுப்பாயிடும் செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர்.

மாணவனை அனுப்புவதற்கு ஆம்புலன்ஸ் வண்டிய ஏதாவது ஒழுங்கு செய்து தாருங்கள் என கேட்ட நிலையில் அதுவும் தம்மிடம் இல்லை வேறு ஆம்புலன்ஸ் வண்டிகளும் இங்கு வராத என தெரிவித்துள்ளனர்

வேறு வழி இன்றி மயக்கமடைந்த மாணவனை தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related

Tags: due to the lack of a doctor.Ilawalai Regional Hospitalincident in which two lawyers were stoppedstudent
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

Next Post

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

Related Posts

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!
இலங்கை

2026-03-27
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

2026-03-27
இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!
அம்பாறை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

2026-03-27
ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை இடைநிறுத்தம்!

எந்தவொரு இக்கட்டான சூழ்நிலையிலும் இலங்கையின் உண்மையான நண்பனாக உதவத் தயார் – ரஷ்ய வலுசக்தி பிரதி அமைச்சர்
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-03-27
Next Post
யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

0
மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

மனிதாபிமானம் மரணித்ததா? யாழில் மயங்கிய நிலையில் மாணவன் காத்திருப்பு

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

நாடு முழுவதும் பதிவான வீதி விபத்துக்களில் ஆறு பேர் உயிரிழப்பு!

0
ஈரானின் எரிசக்தி ஆலைகள் மீதான தாக்குதல் இடைநிறுத்தத்தை ஏப்ரல் வரை நீட்டித்த ட்ரம்ப்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.