• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

Hanushya P by Hanushya P
2026/03/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

சிறுபோக நெற்செய்கையை ஆரம்பிக்கும் நோக்கில், கந்தளாய் குளத்தின் பிரதான மதகுகளில் இருந்து விவசாய நிலங்களுக்கு நீர் இன்று (30) காலை சுபவேளையில் திறந்துவிடப்பட்டது.

கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியலாளர் அலுவலகத்தின் கீழ் உள்ள சுமார் 22,000 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான முதல் கட்டமாகவே இந்நீர் திறக்கப்பட்டுள்ளது.

நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள், கந்தளாய் நீர்ப்பாசனப் பொறியியல் அலுவலக அதிகாரிகள் மற்றும் உள்ளூர் விவசாயத் தலைவர்கள் ஆகியோர் இணைந்து, மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் பிரதான மதகை இயக்கி நீரை வெளியேற்றினர்.

இந்த நீர் வழங்கலின் மூலம் கந்தளாய் வான் எல, அக்போபுர, ஜெயந்திபுர, தம்பலகாமம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளின் நெல் வயல்களுக்கு தொடர்ச்சியாக நீர் வழங்கப்பட உள்ளது.

இந்த சிறுபோக நெற்செய்கையின் மூலம் சுமார் 12, 000 விவசாயக் குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வர் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நீர்ப்பாசன மற்றும் விவசாயத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் நீர் முகாமைத்துவம் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, அனைத்து விவசாய நிலங்களுக்கும் சமமான நீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related

Tags: 22main sluice gatesshort-term paddy cultivationWith a view
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!

Next Post

ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

Related Posts

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!
இலங்கை

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு!

2026-03-30
மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஆரம்பம்

தொடர்ச்சியான நீர் விநியோகத்தில் சிக்கல்!

ஆன்லைன் மோசடிகள் அதிகரிப்பு; மக்கள் அவதானம்!
இலங்கை

இணையவழி மோசடி; 18 வெளிநாட்டவர்கள் கைது!

2026-03-30
தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!
இலங்கை

தடைசெய்யப்பட்ட சட்டவிரோத பெருமளவு வலைகள் கைப்பற்றல்!

2026-03-30
Next Post
ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

0
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

0
ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

0
ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

0
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

0
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

2026-03-30
ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

2026-03-30
கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

கந்தளாய் குளத்தில் இருந்து சிறுபோக நெற்செய்கைக்காக நீர் திறப்பு!

2026-03-30

Recent News

காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!

GMOA நாளை நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம்!

2026-03-30
உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

உளவு குற்றச்சாட்டுக்காக மூத்த பிரிட்டிஷ் தூதரை வெளியேற்றிய ரஷ்யா!

2026-03-30
ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

ஏப்ரல் மாதத்தில் இருந்து சமூக நலன்புரித் திட்டங்களில் முக்கிய அதிகரிப்பு

2026-03-30
ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

ஏமனிலிருந்து இரண்டாவது முறையாகவும் இஸ்ரேல் மீது தாக்குதல்!

2026-03-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.