• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஈரானுடனான போர் நிறுத்தத்தை நிராகரித்தார் ட்ரம்ப்!

போர் 2 – 3 வாரங்களில் நிறைவடையும்: -டொனால்ட் ட்ரம்ப்

Hanushya P by Hanushya P
2026/04/02
in அமொிக்கா, உலகம்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுடனான போர் 2 அல்லது 3 வாரங்களில் நிறைவடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானுடனான போர் குறித்த முக்கியத் தகவலைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் ட்ரம்ப், அமெரிக்க நேரப்படி நேற்று இரவு 9 மணிக்கு வெள்ளை மாளிகையில் இருந்து உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அமெரிக்க ஜனாதிபதி,

ஈரானுக்கு எதிரான தற்போதைய இராணுவ நடவடிக்கைகளின் நோக்கங்கள் “கிட்டத்தட்ட நிறைவடைந்துவிட்டன” என்றும், அடுத்த 2 – 3 வாரங்களுக்குள் ஈரானின் அனைத்து மின் நிலையங்கள் மீதும் மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்கள் நடத்தப்படும் என்று கூறினார்.

இந்தப் பெரும் தாக்குதல்கள் ஈரான் மீண்டும் ‘கற்காலத்திற்கு’ இழுத்துச் செல்லும் என்று அவர் எச்சரித்தார்.

அமெரிக்காவால் திட்டமிடப்பட்ட பல இராணுவ தாக்குதல்கள் ஏற்கனவே வெற்றிகரமாக நிறைவடைந்துவிட்டதாகவும், எஞ்சிய பணியை நிறைவு செய்வதற்கு மிகக் குறைந்த காலமே தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மேலும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு வராவிட்டால், அந்நாட்டின் உட்கட்டமைப்பு முற்றிலுமாக அழிக்கப்படும் என்று டிரம்ப் சூழுரைத்தார்.

Related

Tags: 2 or 3 weeks.important informationUS President Donald Trumpwar with Iran
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலைகளில் ஒழுக்கத்தைப் பேணுவது தொடர்பாக புதிய சுற்றறிக்கை

Next Post

அதிரடி வரிச் சோதனை: 104 மில்லியன் யூரோக்களை மீட்டது வருமான வரித்துறை!

Related Posts

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!
இத்தாலி

இத்தாலியில் கொள்ளை! 770 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 ஓவியங்கள் மாயம்!

2026-08-17
அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-08-17
ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!
உலகம்

ஹங்கேரியில் போலந்து பேருந்து விபத்து; 12 பேர் உயிரிழப்பு!

2026-08-17
இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!
உலகம்

இந்தோனேஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

2026-08-17
உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!
உலகம்

உக்ரைனில் ரஷ்ய தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு!

2026-08-16
Next Post
அதிரடி வரிச் சோதனை: 104 மில்லியன் யூரோக்களை மீட்டது வருமான வரித்துறை!

அதிரடி வரிச் சோதனை: 104 மில்லியன் யூரோக்களை மீட்டது வருமான வரித்துறை!

வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி விபத்து – மூவர்  பலத்த காயம்

வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி விபத்து - மூவர் பலத்த காயம்

பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் - ட்ரம்ப் எச்சரிக்கை!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் போராட்டம் நிறைவு!

0
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் சீர்கேடு – வழக்கு தாக்கல்

ஹிருனிகாவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு அழைக்க திகதி நிர்ணயம்!

0
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.