• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

2026 IPL; 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய டெல்லி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/04/02
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

புதன்கிழமை (02) அன்று நடைபெற்ற இந்தியன் பிரீமியர் லீக் தொடக்க ஆட்டத்தில் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் சரிவையும் மீறி டெல்லி கேப்பிடல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

இந்த ஆட்டத்தில், மாற்று வீரராகக் களமிறங்கிய முக்கிய வீரரான சமீர் ரிஸ்வி அரைசதம் அடித்தார்.

நான்காவது ஓவரில் தங்கராசு நடராஜனுக்குப் பதிலாகக் களமிறங்கிய ரிஸ்வி, 47 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களை எடுத்து, 17.1 ஓவர்களில் டெல்லி அணியை 4 விக்கெட் இழப்பிற்கு 145 ஓட்டங்கள் என்ற இலக்கினை எட்ட வழிநடத்தினார்.

லக்னோ, பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமன இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அக்சர் படேல் பந்து வீசினைத் தேர்வு செய்தார். 

அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ அணி 18.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ஓட்டங்களுக்கு சுருண்டது.

லக்னோ அணி சார்பில் அதிகபடியாக மிட்செல் மார்ஷ் 35 (28) ஓட்டங்களையும், அப்துல் சமத் 36 (25) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் டெல்லி அணி சார்பில் லுங்கி ங்கிடி மற்றும் நடராஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் மற்றும் அக்ஸர் படேல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

பின்னர், சேஸிங்கில் டெல்லி அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது; ஐந்தாவது ஓவரில் 26 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது.

எனினும், தென்னாப்பிரிக்காவின் சமீர் ரிஸ்வியும் (70 ஓட்டங்கள்( டிரிஸ்டன் ஸ்டப்ஸும் (39 ஓட்டங்கள்) இணைந்து ஆட்டத்தை வெல்லும் விதமாக 119 ஓட்டங்கள் இணைப்பாட்டத்தை அமைத்தனர்.

இந்த இணைப்பாட்டம் 17.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு டெல்லி அணிக்கு முதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக சமீர் ரிஸ்வி தெரிவானார்.

Related

Tags: DelhiIPLLucknowடெல்லி கேப்பிடல்ஸ்லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பேச்சுவார்த்தைகள் திருப்திகரமாக இல்லாவிட்டால் தாக்குதல் தீவிரமடையும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

Next Post

மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

Related Posts

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!
ஆபிாிக்கா

கொங்கோவில் எபோலா வைரஸ் விஸ்வரூபம்: உலக சுகாதார அவசர நிலை பிரகடனம்!

2026-05-17
ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!
இலங்கை

ரீல்ஸ்களின் காலத்தில் கஞ்சிக்கதைகளை   எப்படிக் கூறுவது? நிலாந்தன்!

2026-05-17
“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!
உதைப்பந்தாட்டம்

“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

2026-05-17
போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!
உலகம்

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

ஈரானிய ட்ரோன்களை வீழ்த்த அதிநவீன ஏவுகணை அமைப்பை அறிமுகப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை!

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
Next Post
மட்டக்களப்பில் சோகம்! – 10 வயது சிறுவன் பரிதாப பலி!

மட்டக்களப்பில் சோகம்! - 10 வயது சிறுவன் பரிதாப பலி!

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! – மியூசிக் இசைஞானி

சத்யஜோதி பிலிம்ஸின் அடுத்த பிரம்மாண்டம்! - மியூசிக் இசைஞானி

சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ தொடர்பில் 7 நபர்கள் க‍ைது!

உரிமம் இல்லாமல் வாகனங்களை வைத்திருந்த மூவர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

விக்டோரியா நீர் தேக்கத்தில் மூழ்கி மூவர் உயிரிழப்பு!

0
NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

NPP உறுப்பினரின் வாகனம் மோதி இருவர் படுகாயம்!

0
வைத்தியசாலைகளின்  இணையத்தளங்களின் மீது சைபர் தாக்குதல்; அதிர்ச்சியில் மக்கள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பண கொடுக்கல் வாங்கலிலும் ஊடுருவல் !

0
அரச முகாமைத்துவ உதவியாளர் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது!

வனவாஸல ரயில் விபத்தின் அதிரடி பின்னணி: 3,000 ரூபாய்க்காக தண்டவாள பாகங்களை விற்ற போதை ஆசாமி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.