• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை வட மாகாணம் யாழ்ப்பாணம்
டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

Hanushya P by Hanushya P
2026/04/09
in யாழ்ப்பாணம், வட மாகாணம்
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர்களுக்கான உதவி உபகரணங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் வைத்து மாற்றுத்திறன் நபர்களுக்கு வழங்குவதற்காக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டன.

கடந்த டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன் நபர் தொடர்பாக பிரதேச செயலகங்கள் ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைவாகவே, இவ் உதவும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன

அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்பட்ட கொமேட் வசதியுடனான சக்கர நாற்காலி, சாதாரண சக்கர நாற்காலிகள், கை ஊன்று தாங்கிகள் , முழங்கையுடனான ஊன்று தடிகள் ஆகியன சண்டிலிப்பாய், நல்லூர், காரைநகர், சாவகச்சேரி, சங்கானை , பருத்தித்துறை, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

இந் நிகழ்வில் மாவட்ட செயலர் ம.பிரதீபன், மேலதிக மாவட்ட செயலர் க. சிவகரன் உதவி மாவட்ட செயலாளர் உ. தர்ஷினி, சமூக சேவைகள் திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர் தி. உமாசங்கர் மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் என கலந்து கொண்டனர்.

Related

Tags: Assistive devicesCyclone DitwadistributionJaffna District Secretariat
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

Next Post

விளையாட்டுப் பொருட்களுக்குள் ‘ஐஸ்’ விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்

Related Posts

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்
இலங்கை

‘வடக்கு மாகாண வணிகக் கொள்கை’ உருவாக்கம்

2026-04-08
அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு
யாழ்ப்பாணம்

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

2026-04-08
ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!
இலங்கை

ஆலயத்தில் தாலிக்கொடி அறுத்த பெண் உட்பட மூவர் கைது!

2026-04-07
செம்மணி மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு!

வடக்கு ரயில் சேவைகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பம்!

2026-04-05
யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபை பொது சுகாதார பரிசோதகர்கள் திடீர் பரிசோதனை

2026-04-03
Next Post
விளையாட்டுப் பொருட்களுக்குள் ‘ஐஸ்’ விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்

விளையாட்டுப் பொருட்களுக்குள் 'ஐஸ்' விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
எரிபொருள் QR குறியீடு சிக்கல்களை தீர்க்க புதிய தீர்வு!

2026-03-19
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
விளையாட்டுப் பொருட்களுக்குள் ‘ஐஸ்’ விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்

விளையாட்டுப் பொருட்களுக்குள் ‘ஐஸ்’ விபரீதம்! கொரியர் மூலம் நடந்தேறிய கடத்தல்

0
டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

டிட்வா புயல் பாதிப்பு: யாழ். மாற்றுத்திறனாளிகளுக்கு விசேட உதவி

0
2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

2026 சட்டமன்றத் தேர்தல்; இந்தியாவின் பல மாநிலங்களில் வாக்குப் பதிவு ஆரம்பம்!

0
ஈரானைச் சுற்றி அமெரிக்க இராணுவம் நிலைத்திருக்கும் – ட்ரம்ப் எச்சரிக்கை!

2026 ‍IPL; டெல்லியை ஒரு ஓட்டத்தால் வீழ்த்திய குஜராத் டைட்டன்ஸ்!

2026-04-09

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.