• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பு

Hanushya P by Hanushya P
2026/04/14
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளைப் பார்வையிடுவதற்கு உறவினர்களுக்கு விசேட வாய்ப்பை வழங்க சிறைச்சாலைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய இன்றும் (14) இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலை ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு இணங்க, அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த விசேட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கைதிகளின் உறவினர்களால் கொண்டு வரப்படும் உணவு அல்லது இனிப்புப் பண்டங்கள் அடங்கிய பொதி மற்றும் சுகாதாரப் பொருட்கள் அடங்கிய ஒரு பொதி என்பவற்றை ஒரு கைதிக்கு போதுமான அளவில் வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Prisons Departmentprovide a special opportunityTamil and Sinhala New Yearvisit prisoners
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிற்பகலில் மழைக்கு வாய்ப்பு

Next Post

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

Related Posts

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி
இலங்கை

2026-08-29
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

பெல்லன்வில ஏரிக் கால்வாயில் தாமரை மலர் பறிக்கச் சென்ற குடும்பஸ்தர் முதலை தாக்கி பலி: சடலம் மீட்பு!

மருதங்கேணி மணற்காட்டுப் பகுதியிலுள்ள சவுக்குக்காட்டில் தொடரும் தீ

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!
இலங்கை

நுவரெலியாவில் 1,500 ஹெக்டேர் வன நிலம் பாதுகாக்கப்பட்ட பிரதேசமாக அறிவிப்பு: வர்த்தமானி வெளியிட தீர்மானம்!

2026-08-29
Next Post
டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விசேட அறிவிப்பு!

​திருகோணமலையில்  புத்தாண்டு கோலாகலம் -பத்ரகாளி அம்பாள் ஆலயத்தில் பக்தர்கள் வழிபாடு!

செட்டிபாளையம் சித்திவிநாயகர் ஆலயத்தில் சித்திரை புதுவருட பூஜை வழிபாடுகள்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
இலங்கை சுற்றுப்பயணத்தில் பும்ராவுக்குப் பதிலாக ஆகிப் நபி!

2026-08-03
தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

தமிழகம் முழுவதும் ‘சிங்கப்பெண்’ சிறப்புப் படை தீவிர கண்காணிப்பு: 12,900-க்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளம்!

0
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மாடறுப்புக்கூடம் முற்றுகை: 4 மாடுகள் மீட்பு; ஒருவர் கைது!

0
கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

கிளிநொச்சியில் நன்னீர் மீன்பிடி உற்பத்தி மற்றும் உணவுக் காட்சி

0
செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

செவனகல சர்க்கரை தொழிற்சாலை காலவரையின்றி மூடல்: லங்கா சுகர் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!

0
இலங்கை இளம் வீரர் சொனல் தினுஷவின் அபார ஆட்டத்திற்கு இந்தியப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் புகழாரம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.