பழனி லட்சுமி நாராயணப் பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று காலை (ஏப்.22) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது
திண்டுக்கல் மாவட்டம் பழநி மேற்கு ரத வீதியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான இக்கோயில் 400 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்தது.

















