• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா தமிழகம்
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

Hanushya P by Hanushya P
2026/04/23
in தமிழகம்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

மேற்கு வங்கத்தில் இன்று நடைபெற்று வரும் முதல் கட்டத் தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 78.77 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

மேற்​கு​ வங்​கத்​தில் மொத்​தமுள்ள 294 சட்​டப்​பேர​வைத் தொகுதிகளுக்கு இன்று மற்றும் ஏப்ரல் 29 ஆகிய இரு திகதிகளில் இரண்டு கட்​டங்​களாக தேர்​தல்கள் நடக்கின்றன. இன்று 152 தொகு​தி​களுக்கு வாக்​குப்​ப​திவு நடைபெற்று வருகிறது. இதில், மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் போட்டியிடுகின்றனர். 3.60 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்​ளனர். மத்​திய பாது​காப்​புப் படைகளை சேர்ந்த 2.4 லட்​சம் வீரர்​கள் பாதுகாப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளனர். மாலை 3 மணி நிலவரப்படி 78.77சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

ஒரு சில தொகுதிகளில் பதற்றம் நிலவினாலும், பொதுவாக வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்கள் ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகிறார்கள்.

அலிபூர்துவார், பன்குரா, பிர்பூம், கூச் பெஹார், தெற்கு தினாஜ்பூர், டார்ஜிலிங், ஜல்பைகுரி, ஜார்கராம், மால்டா, புருலியா, வடக்கு தினாஜ்பூர்,, மேற்கு மிட்னாபூர், கலிம்போங் உள்ளிட்ட நகரங்களில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். பணி நிமித்தமாக மேற்கு வங்கத்துக்கு வெளியே சென்ற தொழிலாளர்கள் பலரும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் வாக்களிக்கும் நோக்கில் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர்.

வயதானவர்கள், நடக்க முடியாதவர்கள், உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் பலரும் தேர்தல் பணியாளர்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் உதவியுடன் தங்கள் வாக்குகளை செலுத்தி வருவதைப் பார்க்க முடிகிறது. முதல்முறை வாக்காளர்கள் பலரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது வாக்கினை செலுத்திவிட்டு அதுகுறித்த செல்பி புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பலர் குழுவாகவும் புகைப்படங்களை பகிர்ந்த வருகின்றனர். அந்த வகையில் தேர்தல், வாக்காளர்களுக்கு உற்சாகம் அளிக்கும் ஒரு திருவிழாவாக மாறி இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் அதிக அளவில் வாக்குகள் பதிவாகி இருப்பது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சாந்தனு சென், ‘மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தலில் மக்கள் வாக்களிக்கும் விதத்தைப் பார்க்கும்போது பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் முடிவில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது. மம்தா பானர்ஜியை நான்காவது முறையாக முதல்வராக அவர்கள் வாக்களித்து வருகின்றனர்’ என தெரிவித்தார்.

இதனிடையே, திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் குமார்கஞ்ச் தொகுதி பாஜக வேட்பாளர் சுவேந்து சர்க்காரை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து சர்க்கார் ‘குமார்கஞ்ச் பகுதியில் எங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் பலர் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை. நான் 24ம் எண் வாக்குச்சாவடிக்குச் சென்றபோது அவர்கள் எங்களை தாக்கினர். இது அச்சமூட்டும் சூழலை உருவாக்கும் முயற்சி’ என குற்றம் சாட்டினார்.

மற்றொரு பாஜக வேட்பாளர் அக்னிமித்ரா பால், தனது கார் தாக்கப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் ரஹ்மத் நகர் பகுதிக்குச் சென்றபோது பாறை போன்ற ஒரு பெரிய கல் எனது காரின் மீது வீசப்பட்டது. இதில் காரின் பின்பகுதி முழுமையாக சிதைந்து போனது. கண்ணாடிகள் முற்றிலுமாக நொறுங்கிவிட்டன.

இறைவன் அருளால் எனக்கோ, எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கோ எவ்வித காயமும் ஏற்படவில்லை. எனினும்,  காரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த எனது செயலாளர் சிறிய அளவில் காயமடைந்தார். இதுபோன்ற சம்பவங்களின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் புரியக்கூடியதே’ என தெரிவித்தார்.

Related

Tags: 78.77 percent votingfirst phase of electionsrecorded as of 3 pm.West Bengal
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

Next Post

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

Related Posts

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!
இந்தியா

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழகத்தை சேர்ந்தவர்களின் உடல்கள் கோயம்புத்தூரில்!

2026-07-14
நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!
இந்தியா

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

2026-07-14
மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;  5 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்!
இந்தியா

மதுரையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து;  5 பேர் உயிரிழப்பு, 42 பேர் காயம்!

2026-07-13
கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!
இந்தியா

கரூர் நெரிசல் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவு – திமுகவுக்கு மூக்குடைப்பு!

2026-07-07
இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்கு கடத்தவிருந்த 120 பந்தய புறாக்கள் கியூ பிரிவு பொலிசாரால் பறிமுதல்!

2026-07-07
தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!
இந்தியா

தமிழகத்தில் குதிரை பேர அரசியலைத் தொடங்கி வைத்ததே திமுகதான் – வைகோ குற்றச்சாட்டு!

2026-07-06
Next Post
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி - நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ள டிசி’ திரைப்படத்தின் புதிய வெளியீட்டு திகதி அறிவிப்பு!

0
யாழ்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது அமர்வு நாளை ஆரம்பம்!

செம்மணியில் இன்றைய அகழ்வில் கைக்குழந்தையின் எலும்புக்கூடும் மீட்பு!

0
திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம்

0
சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

சூர்யாவுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்கவுள்ளதாக தகவல்!

0
மியான்மர் கடற்கரைக்கு அப்பால் இரண்டு அகதிகள் படகுகள் விபத்து  –  500 கும் மேற்பட்டவர்கள் மாயம்!

2026-07-16

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.