• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/29
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

யாழ்ப்பாண கடற்தொழிலாளர் மீது இந்திய கடற்தொழிலாளர்கள் தாக்குதல் மேற்கொண்டு, இந்தியாவிற்கு கடத்தி சென்றமையானது, மனித உரிமைகளை மீறும் அதேவேளை, அண்டை நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் நம்பிக்கையையும் பாதிக்கும் வகையிலானது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்தை உறுதிப்படுத்துவது எந்த நாட்டிற்கும் அடிப்படைப் பொறுப்பாகும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை கடற்தொழிலாளர் ஒருவரை கடுமையாக தாக்கி , அவரை இந்தியாவிற்கு கடத்தி சென்ற சம்பவம் தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்து, வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலையே அவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை கடற்பரப்பிற்குள் அடிக்கடி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் நடவடிக்கைகள் குறித்து நீண்டகாலமாகவே இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.

பல சந்தர்ப்பங்களில் இலங்கை மீனவர்கள் அமைதியான முறையில் நடந்துகொண்டு, இந்திய மீனவர்களை “தொப்புள் கொடி உறவுகள்” என்ற உணர்வோடு அணுகியுள்ளனர்.

ஆனால், கடந்த காலங்களில் இலங்கை கடல் வளங்கள் பலமுறை சூறையாடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான மீன்பிடி முறைகள் கடல் சூழலுக்கும் மீன் வளங்களுக்கும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், உள்ளூர் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயங்களுக்கு தீர்வு காணும் நோக்கில், இந்திய உயர் அதிகாரிகளுடனும், மீன்பிடி துறை அதிகாரிகளுடனும் பல கட்டங்களில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டது.

இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்க இணைந்த நடவடிக்கைகள் அவசியம்

இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் விரைவான மற்றும் நியாயமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இருநாடுகளுக்கிடையிலான பிரச்சினைகள் அனைத்தும் அமைதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர புரிதலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாடு என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related

Tags: fisherman issuesrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

Next Post

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

Related Posts

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!
இலங்கை

2026-04-29

மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்
இலங்கை

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

2026-04-29
பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!
இலங்கை

பொது அவசரகால நிலை மேலும் நீடிப்பு!

2026-04-29
சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!
இலங்கை

சிவனொளிபாத மலையில் கேபிள் கார் திட்டம்!

2026-04-29
Next Post
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
மட்டக்களப்பில் நடந்தது என்ன? கடத்தப்பட்ட பெண் விவரித்த அந்த பயங்கர நிமிடங்கள்!

2026-03-31
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

0
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

0
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

0
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

0
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

0
ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

2026-04-29
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

2026-04-29
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

2026-04-29
மின்கட்டண திருத்த யோசனைக்கு பொதுமக்களின் கருத்தை பெறும் செயற்பாடு நாளை முதல்

மின் கட்டண திருத்தம்; இறுதி முடிவு மே 9!

2026-04-29

Recent News

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்ட வீடு பயனாளர்களிடம் கையளிப்பு!

2026-04-29
இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

இ.போ.ச. பேருந்து மீது தாக்குதல் நடத்திய நபருக்கு பிணை!

2026-04-29
திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சந்திரசேகரன் பணிப்புரை!

இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கடற்தொழில் அமைச்சர் கண்டனம்!

2026-04-29
நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார் அர்ச்சுனா ராமநாதன்!

2026-04-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.