• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/13
in இந்தியா, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சில மருத்துவப் பரிசோதனைகளுக்காக குருகிராமில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

79 வயதான மாநிலங்களவை உறுப்பினர், இந்த ஆண்டு ஜனவரி முதல் வைத்தியாசலையில் அனுமதிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும்.

இந்திய ஊடகங்களின்படி, சோனியா காந்தி இன்று (13) காலை குருகிராமில் உள்ள மெடாந்தா – தி மெடிசிட்டி வைத்தியசாலையில் ஒரு சிறிய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவர் தற்போது மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

மார்ச் மாத தொடக்கத்தில், அவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து, புது டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். 

பரிசோதனையில், உடல் முழுவதும் பரவியிருந்த நோய்த்தொற்று இருப்பது தெரியவந்தது, அதற்காக அவருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஓரிரு நாட்கள் வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

இதற்கு முன்பு, அவர் வழக்கமான பரிசோதனைக்காக சர் கங்கா ராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மார்பு நோய் நிபுணரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தார். 

சோனியா காந்திக்கு நாள்பட்ட இருமல் பிரச்சினை உள்ளது, குறிப்பாக நகரத்தில் நிலவும் இந்த மாசுபாட்டின் காரணமாக அவர் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு வந்து கொண்டிருக்கிறார் என்று வைத்தியசாலை வட்டாரம் கூறியுள்ளது.

சோனியா காந்தி 2025 டிசம்பரில் தனது 79-வது பிறந்தநாளைக் கொண்டாடியமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: CongressSonia Gandhiகாங்கிரஸ்சோனியா காந்தி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

Next Post

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

Related Posts

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!
இலங்கை

2026-05-13
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!
இந்தியா

வெல்லவாய –   மஹஆரகம பகுதியில் மண்சரிவு!
இலங்கை

வெல்லவாய – மஹஆரகம பகுதியில் மண்சரிவு!

2026-05-13
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பலர் காயம்!
இலங்கை

இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பலர் காயம்!

2026-05-13
Next Post
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி - சாரதிகளுக்கு எச்சரிக்கை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

0
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

0
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

0
மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

0
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

0
மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

2026-05-13
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

2026-05-13
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

2026-05-13
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

2026-05-13
பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார திணைக்களம் பணிப்புரை!

2026-05-13

Recent News

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

மலையகத்தின் பல பகுதிகளிலும் மூடுபனி – சாரதிகளுக்கு எச்சரிக்கை!

2026-05-13
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம்!

2026-05-13
தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

தேயிலைத் தொழில்துறை தொழிலாளர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டம்!

2026-05-13
மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில்!

2026-05-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.