• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
File Photo

5 பாடசாலை மாணவர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய மாணவன் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/13
in இலங்கை, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தலாவ பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட எப்பாவல பகுதியில் அமைந்துள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் 5 மாணவர்கள் கூர்மையான ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடாசலையில் தரம் 12 இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, காயமடைந்த தொழில்நுட்பப் பிரிவு மாணவர்கள் அனைவரும் இலகுவான காயங்களுடன் எப்பாவல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியவர் அதே பாடசாலையில் தரம் 12 அறிவியல் பிரிவு மாணவர் ஆவார்.

சந்தேக நபர் ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். 

இச்சம்பவம் தொடர்பாக எப்பாவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: Eppawalapoliceஎப்பாவலதலாவமாணவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புற்றுநோயிலிருந்து மீண்ட பின் முதல் வெளிநாட்டுப் பயணம்: இத்தாலி செல்கிறார் இளவரசி கேத்தரின்!

Next Post

ஊனமுற்றவர் போல நடித்து நாடகமாடிய சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

Related Posts

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்
இலங்கை

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

ஜனாதிபதி செயலகத்தில் டெங்கு ஒழிப்பு சிரமதானம்

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது
இலங்கை

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
Next Post
ஊனமுற்றவர் போல நடித்து நாடகமாடிய சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

ஊனமுற்றவர் போல நடித்து நாடகமாடிய சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

2.5 மில்லியன் டொலர் மோசடி; பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி இடையில் விரைவில் சந்திப்பு!

பிரதமர் ஸ்டார்மர் - ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி இடையில் விரைவில் சந்திப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

0
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

0
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27

Recent News

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

2026-06-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.