• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஊனமுற்றவர் போல நடித்து நாடகமாடிய சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

ஊனமுற்றவர் போல நடித்து நாடகமாடிய சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/13
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
971
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் லெய்செஸ்டர்ஷயர் (Leicestershire) பகுதியில் 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மூன்று சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஜோன் சிடெல் (John Siddell – 41) என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடும் சிறை தண்டனை வழங்கியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாகப் பொலிஸார் முதலில் விசாரணை நடத்தியபோது, ஜோன் சிடெல்லின் சகோதரரான ஜேம்ஸ் சிடெல் (44), தனது தம்பிக்கு நடக்கவும் பேசவும் முடியாது எனத் தெரிவித்து அதிகாரிகளைத் திசைதிருப்பியுள்ளார்.

இதனால், 2024-ஆம் ஆண்டில் அவர் விசாரணைக்குத் தகுதியற்றவர் எனத் தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், தான் ஊனமுற்றவர் போல நடித்த ஜோன் சிடெல், இரவு நேரங்களில் ஒரு சமூகக் கூடத்தில் (Social Club) சாதாரணமாக நடமாடுவது சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் விசாரணைக்குட்படுத்தப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம், 15 சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளை அவர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இதை அடுத்து இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மேலதிகமாக 2 ஆண்டுகள் கண்காணிப்புக் காலமும் விதிக்கப்பட்டது.

இதேவேளை, தம்பிக்கு உடந்தையாக இருந்து நீதியைத் திசைதிருப்பிய ஜேம்ஸ் சிடெல்லுக்கு 2 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

5 பாடசாலை மாணவர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய மாணவன் கைது!

Next Post

2.5 மில்லியன் டொலர் மோசடி; பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி!

Related Posts

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!
உலகம்

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

2026-06-27
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
இலங்கை

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

2026-06-27
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
இலங்கை

டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்

2026-06-27
கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது
இலங்கை

கஜமுத்து என சந்தேகிக்கப்படும் பொருளுடன் 6 பேர் கைது

2026-06-27
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு அச்சுறுத்தல் அதிகரிப்பு: 50,000க்கும் அதிகமானோர் பாதிப்பு

2026-06-27
பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்
இங்கிலாந்து

பிரித்தானியாவில் அகதிகளுக்கான புதிய பாதுகாப்பான வழிகள்

2026-06-27
Next Post
நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

2.5 மில்லியன் டொலர் மோசடி; பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி!

பிரதமர் ஸ்டார்மர் – ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி இடையில் விரைவில் சந்திப்பு!

பிரதமர் ஸ்டார்மர் - ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி இடையில் விரைவில் சந்திப்பு!

MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – ஜோர்ஜ் மார்ட்டின் முதல் வெற்றி

MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் - ஜோர்ஜ் மார்ட்டின் முதல் வெற்றி

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

ஹோமுஸ் நீரிணையில் மீண்டும் பரபரப்பு: பிரித்தானிய எரிபொருள் கப்பல் தாக்குதலுக்கு இலக்கு!

0
கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

கல்வி மறுசீரமைப்புகளை நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

பொசன் தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை

0
இலங்கை பல் வைத்திய சங்கத்தின் 93 ஆவது வருடாந்த அறிவியல் அமர்வு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.