• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – ஜோர்ஜ் மார்ட்டின் முதல் வெற்றி

Jorge Martin wins his first Aprilia Grand Prix at French MotoGP

Lavendran Jananayagan by Lavendran Jananayagan
2026/05/13
in ஆசிரியர் தெரிவு, விளையாட்டு
65 2
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இப்பருவகாலத்திற்கான MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

22 கட்டங்களை கொண்டதாக இம்முறை போட்டிகள் நடைபெறுகின்றன.

அந்தவகையில் முதல் மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து பெஸ்ஸகி இப்பருவகாலத்தில் முன்னிலையில் உள்ளார்.

நான்காவது கட்டப்போட்டியில் வெற்றியை பதிவு செய்து அசத்தினார் அலெக்ஸ் மார்க்கஸ்

இந்நிலையில் 5வது கட்டப்போட்டி பிரான்ஸில் இடம்பெற்றது.

27 சுற்றுக்களை கொண்டதாக அமைந்த இப்போட்டியில் ஆரம்பமே இம்முறை மார்க்கோ பெஸ்ஸக்கி சிறப்பாக செயற்பட்டு முன்னிலைப்பெற்றார். கொஸ்டா இரண்டாமிட்த்தை பெற்றுக்கொண்டார். கொடராலோ 3மிடத்தில் சென்றுக்கொண்டிருந்தார்.

9வது சுற்றில் வைத்து 4மிடத்திற்கான போட்டி சூடுபிடித்தது. மார்ட்டின் 4மிடத்தை கைப்பற்ற சிறப்பாக செயற்பட்டார்.

blank

16வது சுற்றில் வைத்து இரண்டாமிடத்திலிந்த பன்யய்யா எதிர்பாராத வகையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்தை சந்தித்தார். இதனால் கொஸ்டா 2மிடத்தையும் மார்ட்டின் 3மிடத்திற்கும் முன்னேறினார்கள்,

21வது சுற்றில் வைத்து 2மிடத்திற்கு போட்டி சூடுபிடிக்க தொடங்கியது. சிறப்பாக செயற்பட்ட மார்ட்டின் இரண்டாமிடத்தை கைப்பற்றி அசத்தினார்.

அதேநேரம் 23வது சுற்றில் வைத்து 3மிடத்திற்கான போட்டி பரபரப்பாகியது. சுpறப்பாக செயற்பட்ட ஒகுரா கொஸ்டாவை பின்னுக்கு தள்ளி 3டத்தை கைப்பற்றினார்.

3சுற்றுக்களே எஞ்சியிருந்த நிலையில் பெஸ்ஸக்கியின் முதலிடத்தை ஆபத்து நெருங்கியது. மார்ட்டின் வேகத்தை அதிகரித்து சிறப்பாக செயங்பட்டார். அதற்கு ஏற்றாட்போல் அந்த இடத்தை கைப்பற்றி அசத்தினார். மார்ட்டின் முதலிடத்திலும் பெஸ்ஸக்கி இரண்டாமிடத்திலும் என போட்டி மாறியது. ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்களும் மாறி மாறி போட்டியிட்டுக்கொண்டனர்.

இறுதியில் 27 சுற்றுக்களையும் 41 நிமிடங்கள் 18 செக்கன்களில் ஓடி முடித்து இப்பருவகாலத்திற்கான முதல் வெற்றியையும் பிரான்ஸ் குரோன்ப்ரீயையும் கைப்பற்றி அசத்தினார் ஜோர்ஜ் மார்ட்டின். பெஸ்ஸக்கி இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

Related

Tags: French Grand PrixGrand PrixJorge MartinMarco Bezzecchimotogp
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரதமர் ஸ்டார்மர் – ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி இடையில் விரைவில் சந்திப்பு!

Related Posts

தங்கம், வெள்ளி மீதான வரியை 15 சதவீதமாக உயர்த்திய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

2026-05-13
சவுதி அரேபியா ஈரான் மீது இரகசியத் தாக்குதல்களை நடத்தியதாக தகவல்!

ஹைதராபாத் அணியை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த குஜராத் டைட்டன்ஸ்!

மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!
ஆசிரியர் தெரிவு

மழையுடனான வானிலை மேலும் நீடிக்கும்!

2026-05-13
ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!
Uncategorized

ஐ.பி.எல். போட்டிகளின் தொலைக்காட்சி பார்வையாளர் எண்ணிக்கையில் 26% சரிவு!

2026-05-12
முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!
ஆசிரியர் தெரிவு

முதலமைச்சர் விஜயின் அதிரடி; மூடப்படும் 717 டாஸ்மாக் நிலையங்கள்!

2026-05-12

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
பிரதமர் ஸ்டார்மர் – ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி இடையில் விரைவில் சந்திப்பு!

பிரதமர் ஸ்டார்மர் – ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் ஜான் ஸ்வினி இடையில் விரைவில் சந்திப்பு!

0
MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – ஜோர்ஜ் மார்ட்டின் முதல் வெற்றி

MOTORGP WORLD CHAMPIONSHIP தொடர் – ஜோர்ஜ் மார்ட்டின் முதல் வெற்றி

0
நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை!

2.5 மில்லியன் டொலர் மோசடி; பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்கிய மத்திய வங்கி!

0
ஊனமுற்றவர் போல நடித்து நாடகமாடிய சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!

File Photo

5 பாடசாலை மாணவர்களை கூர்மையான ஆயுதத்தால் தாக்கிய மாணவன் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.