• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in இங்கிலாந்து, இலங்கை, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியாவின் தொழிற்கட்சியில் (Labour Party) தலைமைத்துவப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு (Sir Keir Starmer) பதிலாக தொழிற்கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான எந்தவொரு தலைமைத்துவப் போட்டியிலும் தான் போட்டியிடப் போவதாக முன்னாள் சுகாதார அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் (Wes Streeting) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அத்துடன், பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) இணைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், இந்தத் தலைமைத்துவப் போட்டியை உடனடியாக நடத்துவதற்குத் தான் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொழிற்கட்சியின் நவீனத்துவப் பிரிவாகக் கருதப்படும் ‘ப்ரோக்ரெஸ்’ (Progress) ஆதரவாளர் குழுவின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ‘இல்ஃபோர்ட் நோர்த்’ (Ilford North) தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான வெஸ் ஸ்ட்ரீட்டிங் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

Next Post

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!
இங்கிலாந்து

2026-05-17
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
இலங்கை

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

கந்தளாயில் குடிநீர் போத்தல்களை ஏற்றிச்சென்ற லொறி விபத்து!

2026-05-16
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!
இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டில் நினைவாயுதம் புகைப்பட கண்காட்சி!

2026-05-16
Next Post
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட 'யுனைட் த கிங்டம்' (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே 'பாதுகாப்பு வலயம்' (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான 'யுனைட் த கிங்டம்' வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் "இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்" (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக "எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்" (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

0
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

0
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

0
வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

0
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

லண்டனில் நேற்றையதினம் இடம்பெற்ற இருவேறு பேரணிகளில் 43 பேர் கைது! பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நேற்று (16) பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இரண்டு எதிர் எதிர் பேரணிகள் நடைபெற்றன. தீவிர வலதுசாரி அரசியல்வாதியான டொமி ராபின்சனால் (Tommy Robinson) ஏற்பாடு செய்யப்பட்ட ‘யுனைட் த கிங்டம்’ (Unite the Kingdom) பேரணியும், அதற்கு இணையாகப் பாலஸ்தீன ஆதரவுப் பேரணியும் (pro-Palestinian demonstration) ஒரே நாளில் நடைபெற்றமையினால் லண்டன் நபிகரம் முழுவதும் பெருந்திரளான மக்கள் காணப்பட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, இரு பேரணிகளுக்கும் நடுவே ‘பாதுகாப்பு வலயம்’ (Sterile zone) ஒன்றை பொலிஸார் உருவாக்கினர். இதற்காக 4,000-க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதேவேளை, நேற்று இரவு 7:30 மணி வரையிலான நிலவரப்படி, இரு பேரணிகளிலும் ஏற்பட்ட மோதல் மற்றும் ஒழுங்கீனங்கள் தொடர்பாக 43 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்ஸ்வே (Kingsway) பகுதியில் ஆரம்பமான ‘யுனைட் த கிங்டம்’ வலதுசாரி பேரணி, வைட்ஹால் (Whitehall) வழியாக நாடாளுமன்ற சதுக்கத்தை (Parliament Square) சென்றடைந்தது. இதில் கலந்துகொண்ட பலர் பிரித்தானியாவின் தேசியக் கொடிகளை ஏந்தியவாறும், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பாணியில் “இங்கிலாந்தை மீண்டும் மகத்தானதாக்குவோம்” (MEGA) என்ற வாசகம் பொறித்த சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்தவாறும் காணப்பட்டனர். பேரணியின் போது தற்போதைய பிரதமர் கீர் ஸ்டார்மருக்கு எதிராக “எங்களுக்கு ஸ்டார்மர் பதவி விலக வேண்டும்” (we want Starmer out) என முழக்கமிட்டனர். இதேவேளை, தற்போதைய தொழிற்கட்சி அரசாங்கம் உடனடியாக வீழ்த்தப்பட வேண்டும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

2026-05-17
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என வெஸ் ஸ்ட்ரீட்டிங் வலியுறுத்து!

2026-05-17
மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி பால வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

2026-05-17
வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

வடக்கு கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு!

2026-05-17
வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

வலி. வடக்கில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு பொலிஸார் அச்சுறுத்தல்!

2026-05-17

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.