• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்

முக்கிய துறைகளில் சிறப்பு கவனம்: முதல்வர் முடிவு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/17
in இந்தியா
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்வராக பதவி யேற்ற ஜோசப் விஜய், தினமும் தலைமைச் செயலகத்தில் துறை வாரியாக, அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.

ஒவ்வொரு துறையின் செயல்பாடுகள், அதன் முக்கியத்துவம், அத்துறைகள் மக்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிந்து கொள்வதற்காக, இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.

இதேவேளை, காவல் துறையுடன் பெண்கள், இளைஞர், குழந்தைகள் நலன் ஆகிய துறைகளை, முதல்வர் விஜய், தன் வசம் வைத்துக் கொண்டார்.

அதுமட்டுமல்லாது, மகளிர் உரிமைத்தொகை போன்று, மக்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களை செயல்படுத்தும் சிறப்பு திட்ட அமலாக்கத் துறையையும் தன் பொறுப்பில் வைத்துள்ளார்.

சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம் போன்ற பெருநகரங்களில், தமிழக வெற்றி கழகம் , மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது.

நகர மக்களின் ஆதரவை தக்க வைக்க வேண்டுமானால், அவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

அதற்காகவே நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையையும், தன் வசம் வைத்துள்ளார்.

இது தவிர, சுகாதாரம், பாடசாலை கல்வி , ஊரக வளர்ச்சி, மதுபானசாலை , போதைப்பொருள் தடுப்பு, பெண்கள் பாதுகாப்பு தொடர்பான துறைகளுக்கு, சிறப்பு அதிகாரிகளை நியமித்து, நேரடியாக கண்காணிக்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related

Tags: #indiajosaf vijaytvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போரில் உயிரிழந்த 528 உக்ரைன் இராணுவ வீரா்களின் ஒப்படைப்பு!

Next Post

“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

Related Posts

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!
இந்தியா

பீகார் அசோக் தாம் ஆலயத்தில் நெரிசல்: 7 பக்தர்கள் உயிரிழப்பு!

2026-08-17
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
இந்தியா

சமூக வலைதளங்களில் வைரலான பிரதமர் மோடியின் ‘திமாகி நக்சல்கள்’!

2026-08-16
முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!
இந்தியா

முதல்வர் விஜய் தலைமையிலான சுதந்திர தின விழாவில் நடிகை த்ரிஷா!

2026-08-15
தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!
ஆசிரியர் தெரிவு

தனது 80 ஆவது சுதந்திர தின நிகழ்வினை இன்று கொண்டாடும் இந்தியா!

2026-08-15
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!
இந்தியா

உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் திடீர் அனர்த்தம்; 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு, 14 பேர் காயம்!

2026-08-14
Next Post
“நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்” – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

"நட்சத்திரமாக வந்து ஜாம்பவானாக விடைபெறுகிறார்" – பார்சிலோனா அணியில் இருந்து விலகுகிறார் ரொபர்ட் லெவாண்டோவ்ஸ்கி!

சர்வதேச நாணய நிதியம்-இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம்!

இலங்கைக்கு 700 மில்லியன் டொலர் நிதியுதவி: மே 27 இல் சர்வதேச நாணய நிதியம் முக்கிய முடிவு!

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: துப்பாக்கி வழங்கிய ‘கம்பஹா ஒஸ்மண்ட்’டை 90 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ பின்னணியில் இருந்த கறுப்புப் பண சாம்ராஜ்யம் அம்பலம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

ஷிரான் பாசிக் விசாரணைக்காக 90 நாட்கள் தடுப்பு காவலில்!

0
கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

கடற்படைக் கப்பல் விபத்தில் காணாமல் போன அதிகாரியைத் தேடும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு!

0
மூதூர் இரட்டை கொலை – 15 வயது சிறுமி கைது

1 பில்லியன் டொலர் வெளியேறிய விவகாரத்தில் நான்கு வங்கி முகாமையாளர்கள் கைது!

0
தாக்குதலில் இமதுவ பிரதேச சபையின் தலைவர் உயிரிழப்பு

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு : பொலிஸார் விசாரணை!

0
பட்டம் விடும் மகிழ்ச்சி விபரீதமாக மாறலாம்; பெற்றோருக்கு அவசர எச்சரிக்கை!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.