• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/20
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டிற்குள் கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் பெருமளவிலான மொபைல்கள் மற்றும் மின்கலன்களை வைத்திருந்ததை அடுத்து, கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மூன்று சீனப் பிரஜைகள் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

34 வயதான சீனப் பெண் ஒருவரும், 35 வயதுடைய இரண்டு ஆண் பயணிகளுமே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

சந்தேக நபர்கள் நேற்று மாலை (19) விமான நிலையத்தின் கிரீன் சேனல் வழியாக வெளியேற முயன்றபோது இடைமறிக்கப்பட்டனர்.

அந்தக் குழுவினர், சீனாவின் ஷாங்காயிலிருந்து சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் MU-6017 மூலம் நேற்று மாலை 6.43 மணிக்கு இலங்கை வந்தடைந்தனர்.

சந்தேக நபர்களிடமிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சுமார் ரூ. 5.14 மில்லியன் பெறுமதியான 87 மொபைல்கள் மற்றும் 140 மின்கலங்கள் மீட்கப்பட்டன.

இந்தப் பொருட்கள் இணையவழி குற்றச் செயல்களில் பயன்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

சந்தேக நபர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சுங்கத்துறை அதிகாரிகள் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: கட்டுநாயக்கசீனப் பிரஜைகள்மொபைல்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

Next Post

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Related Posts

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!
ஆசிரியர் தெரிவு

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!
இலங்கை

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூறும் அரசாங்கம் ஒன்றே ஆட்சியில் உள்ளது- ஜனாதிபதி தெரிவிப்பு!

2026-05-19
Next Post
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

0
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

0
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

0
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

0
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

0
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-05-20
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி பேருந்துகளை இயக்கிய 8 சாரதிகளும், ஒரு நடத்துனரும் கைது!

2026-05-20

Recent News

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

2026-05-20
87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

2026-05-20
இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இந்த ஆண்டு இதுவரை 950,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

2026-05-20
சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

சட்டவிரோதமாக இயங்கி வந்த தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையம் முற்றுகை!

2026-05-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.