• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
லக்னோவை வீழ்த்தி பிளேஆஃப் வாய்ப்பைத் தக்கவைத்துக் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/05/20
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெய்ப்பூரில் நேற்றிரவு (19) நடந்த 2026 இந்தியன் பிரீமியர் லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியுடன் நடப்பு ஐ.பி.எல்.சீசனில் பிளேஆஃப் சுற்றுக்கான தனது இடத்தை ராஜஸ்தான் வலுவாகத் தக்கவைத்துக் கொண்டது.

220 ஓட்டங்களை லக்னோ அணிக்கு விட்டுக்கொடுத்த பின்னர், ராஜஸ்தான் அணி இந்த சீசனின் தங்களின் மிகச்சிறந்த துடுப்பாட்டங்களில் ஒன்றை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்தது.

இளம் வயது நட்சத்திர வீரரான வைபவ் சூர்யவன்ஷி பிரமிக்க வைக்கும் வகையில் 93 ஓட்டங்களை எடுத்து சேஸிங்கிற்கு தலைமை தாங்கினார், 

அதே நேரத்தில் துருவ் ஜூரல் ஆட்டமிழக்காமல் 53 ஓட்டங்களை எடுத்து நிதானமாக ஆட்டத்தை முடித்து வைத்தார்.

தற்போது 14 புள்ளிகளைப் பெற்றுள்ள ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, தங்களது கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸைத் தோற்கடித்தால் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும். 

மேலும், கடந்த சில நட்களாக போட்டிகளில் உத்வேகமின்றித் தவித்த ராஜஸ்தான் அணிக்கு இந்த வெற்றி மிகப்பெரிய தன்னம்பிக்கையை அளித்துள்ளது.

அதையடுத்து வலுவான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் சூர்யவன்ஷியின் 38 பந்துகளில் 93 ஓட்டங்கள் என்ற அதிரடியான ஆரம்பத்துடன் 19.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 225 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

போட்டியின் ஆட்டநாயகனாக வைபவ் சூர்யவன்ஷி தெரிவானர்.

Related

Tags: IPL 2026Lucknow Super GiantsRajasthan RoyalsVaibhav Sooryavanshiஇந்தியன் பிரீமியர் லீக்ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிலக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

87 மொபைல்களுடன் மூன்று சீனர்கள் விமான நிலையத்தில் கைது!

Next Post

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

Related Posts

ஹார்முஸ் நீரிணை தொடர்பில் விரைவில் நல்ல செய்தி; பேச்சுவார்த்தை இறுதி தருவாயில்!
ஆசிரியர் தெரிவு

2026-05-24
பாகிஸ்தான் ரயில் தண்டவாளம் அருகே தற்கொலைத் தாக்குதல்; 14 பேர் உயிரிழப்பு!
உலகம்

இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை – ரில்வின் சில்வா!
இலங்கை

தங்க நகைகள் பறிமுதல், மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய நபர் கைது!

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

டிக்கோயா இரட்டை கொலை; சந்தேக நபர் தங்க நகைகளுடன் கைது!

2026-05-24
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!
ஆசிரியர் தெரிவு

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
Next Post
பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

பெய்ஜிங் சென்றடைந்துள்ளார் ரஷ்ய ஜனாதிபதி புட்டின்; சீன ஜனாதிபதியுடனும் சந்திப்பு!

வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின் பிள்ளைகளுக்கு 10,000 ரூபா கொடுப்பனவு!

பாடசாலைகளில் டெங்கு, சிக்குன்குனியா நோய்களைத் தடுக்க புதிய வழிகாட்டல் பத்திரம் வெளியீடு!

யாழ்ப்பாணத்தில் 05 மாதங்களில் டெங்கு நோயால் 497 பேர் பாதிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
மன்னார் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்கு எதிராக மூவர் அடங்கிய விசாரணைக் குழு நியமனம்!

வடக்கில் மக்கள் காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன – டில்வின் சில்வா தெரிவிப்பு!

40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு இன்றுமுதல் இலவச விசா !

அரசாங்கத்தில் இல்லாத கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்க தீர்மானம் – விமல்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

0
தமிழக மீனவர்கள் கைது

களுவாஞ்சிகுடி கடலில் மீன் பிடிக்க சென்ற நபர் மாயம்!

2026-05-25

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.