• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கச்சதீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும்- யாழ் மீனவ அமைப்பு எச்சரிக்கை!

கச்சதீவு மீட்பு தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும்- யாழ் மீனவ அமைப்பு எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இலங்கை, பிரதான செய்திகள், வட மாகாணம்
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜயின் கச்சதீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்து விட வேண்டும் எனவும் இல்லையேல் அவருக்கு எதிராக போராட தயங்க மாட்டோம் என யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சம்மேளனப் பிரதிநிதி செல்லதுரை நற்குணம் தெரிவித்தார்.

நேற்று (19) யாழில் உள்ள கடற் தொழிலாளர் கூட்டுறவு சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய் அவர்களுக்கு யாழ் மாவட்ட மீனவ மக்கள் சார்பில் நன்றியை கூறிக்கொள்வதோடு சில விடயங்களை கோரிக்கையாக முன்வைக்க விரும்புகிறோம்.

கச்சதீவு இலங்கையின் சொத்து முறைப்படி இலங்கை அதனை பெற்றுக் கொண்டிருப்பது இந்திய மக்களுக்கு குறிப்பாக தமிழக கடற் தொழில் மக்களுக்கு நன்கு தெரியும்.

இவ்வாறான நிலையில் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தின் போது கச்சதீவை இந்தியா மீட்க வேண்டும் என பிரச்சாரத்தில் ஈடுபட்டீர்கள்.

நாங்கள் அதை பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை ஏனெனில் தமிழ்நாட்டில் இடம் பெறும் தேர்தல்களில் மீனவ மக்களின் வாக்குகளை பெறுவதற்கு வேட்பாளர்கள் இவ்வாறு பேசுவது தொடர் கதையாக இருந்த வருகிறது.

தாங்கள் தமிழ்நாட்டின் முதல்வராக தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இனி கச்சதீவு தொடர்பில் உண்மைக்கு புறம்பான விடயங்களை பேசுவதை நாங்கள் விரும்பவில்லை.

நீங்கள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுக்க நினைப்பீர்கள் ஆயின் யாழ் மாவட்ட மீனவ சமுதாயமாக நாங்கள் எமது பாரிய எதிர்ப்பினை காட்டுவதற்கு தயங்க மாட்டோம் என தெரிவித்தார்

இதேவேளை, குறித்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட யாழ் மாவட்ட கடற் தொழிலாளர் கூட்டுறவு சமநிலை தலைவர் அந்தோணி பிள்ளை மாறியதாஸ் கருத்து தெரிவிக்கையில் ,

தமிழ்நாட்டின் புதிய அமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு மீனவர் சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு அவரிடம் வினையமாக சில விடயங்களை முன்வைக்க விரும்புகிறோம்.

தமிழ்நாட்டில் இருந்து எல்லை தாண்டும் இந்திய மீனவர்களால் இலங்கை வடபகுதி மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எமது கடல் வளத்தை அழிப்பதோடு எமது மீனவர்களின் பல கோடி பெருமதியான பெறுமதியான வலைகளையும் நாசம் செய்து விட்டார்கள்.

தற்போது மீன்பிடி தடைக்காலம் இடம்பெற்று கொண்டிருக்கின்ற நிலையில் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் தடைகாலம் நிறைவடைவதாக அறிகிறோம்.

ஆகவே எமது கடற் பகுதிக்குள் அத்துமீறி உள்நுளையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related

Tags: cm vijaysrilanka newssrilankan fishermantvk
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பாடசாலை அதிபரை மாற்ற வேண்டாம் என்று குடத்தனை வடக்கு மக்கள் போராட்டம்!

Next Post

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

Related Posts

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!
கிரிக்கெட்

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

2026-08-18
1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!
ஆசிரியர் தெரிவு

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

2026-08-18
கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு
இலங்கை

கெஹெலிய ரம்புக்வல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

2026-08-18
கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!
இலங்கை

கண்டி பெரஹெராவுக்கான முழுமையான தகவல் தளம் அறிமுகம்!

2026-08-18
தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூவர் கைது
இலங்கை

கஞ்சிபான் இம்ரானின் உறவினர் கொலை: பெண் உட்பட 5 பேர் கைது!

2026-08-18
இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?
இலங்கை

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இலங்கை விஜயம்?

2026-08-18
Next Post
இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

இந்தியப் பிரதமர் மோடியை நெகிழ்ந்து வரவேற்ற இத்தாலியப் பிரதமர் மெலோனி!

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

மட்டு காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!

சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மெட்டா நிறுவனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

சந்திமாலுக்கு காயம்: ஸ்கேன் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதி!

0
1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

1 பில்லியன் டொலர் சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரம்: புதிய அப்டேட்!

0
கெஹலியவுக்கு எதிரான வழக்கின் விசாரணை திகதி அறிவிப்பு

கெஹெலிய ரம்புக்வல இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலை!

0
அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

அமெரிக்காவின் பங்காளியான ஓமன் மீது குண்டுவீசுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தல்!

0
சோனல் தினுஷ சதம்; 178 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்தியா!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.