• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பழமையான மருத்துவமனை வளாகம் ஒன்றிலிருந்து ஒரு தொகை மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

பழமையான மருத்துவமனை வளாகம் ஒன்றிலிருந்து ஒரு தொகை மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/20
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

பழைய மருத்துவமனை வளாகம் ஒன்றில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் ஒரு தொகை மனித உடல்களின் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வேல்ஸின் செரெடிகிஷன் (Ceredigion) பகுதியில் உள்ள பழைய ‘கார்டிகன் மெமோரியல் மருத்துவமனை’ வளாகத்தில் இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலத்தை தற்போது ‘வேல்ஸ் அண்ட் வெஸ்ட் ஹவுசிங் அசோசியேஷன்’ (WWHA) என்ற நிறுவனம் மேம்படுத்தி வருகிறது.

இதேவேளை, தொல்பொருள் ஆய்வு அறிக்கையின்படி, அங்கு மொத்தம் 38 மனித எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட எச்சங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் எலும்புகள் அடங்குகின்றன.

கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் பெரும்பாலும் சிதைந்த நிலையிலும், உடலின் பாகங்கள் தனித்தனியாகப் பிரிந்த நிலையிலும் காணப்படுகின்றன.

இருப்பினும், அங்குள்ள ஐந்து கல்லறைகளில் சவப்பெட்டிகளின் எச்சங்கள் இருந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அங்கு முன்பு இருந்த ஒரு தேவாலயத்தின் வடக்கு பகுதியில் இந்த எச்சங்கள் கிடைத்துள்ளதால், இது 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஏழை எளிய மக்களுக்கான (Pauper’s cemetery) பொது மயானமாக இருந்திருக்கலாம் என்றும் அந்த அறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆன்மீகப் பயணத்தில் நடிகர் ரவி மோகன்!

Next Post

பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி!

Related Posts

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!
அமொிக்கா

அமெரிக்க–தென் கொரிய உறவில் விரிசல்? ட்ரம்பின் உத்தரவால் பரபரப்பு!

2026-08-17
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து
இலங்கை

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

2026-08-17
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!
ஆசிரியர் தெரிவு

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

2026-08-17
கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!
இலங்கை

கோடாவுடன் பெண் உட்பட மூவர் கைது!

2026-08-17
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் சாரதியும் சிறு குழந்தையும் உயிரிழப்பு

2026-08-17
ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய  தாக்குதல்களில்   ஏழு பேர் உயிரிழப்பு!
உலகம்

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் ஏழு பேர் உயிரிழப்பு!

2026-08-17
Next Post
பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி!

பல்லவ மன்னர்களின் செப்பேடுகள்: ஸ்காட்லாந்தில் இருந்து மீட்க முயற்சி!

கபில சந்திரசேன பிணையில் விடுதலை!

கபில சந்திரசேன பிணை வழக்கில்; நால்வருக்கு பிணை!

பெய்ஜிங்கில் சீனா – ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு !

பெய்ஜிங்கில் சீனா - ரஷ்ய ஜனாதிபதிகள் சந்திப்பு: மூலோபாய உறவில் முன்னேற்றம் என தெரிவிப்பு !

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

அமெரிக்கா–தென் கொரியா உறவில் விரிசல்? ட்ரம்பின் புதிய உத்தரவு பரபரப்பு!

0
நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

நுவரெலியாவில்மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் விபத்து

0
பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

பதவியேற்று 100 நாட்கள்; முக்கியத் திட்டங்களைப் பட்டியலிட்டார் தமிழக முதல்வர் விஜய்!

0
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்!

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.