• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, பிரதான செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்ட டபிள்யூ. எஸ். சத்தியானந்த என்பவரை அவமானப்படுத்தி, அவரது அடிப்படை மனித உரிமைகளை அந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக மேலதிக செயலாளர் டபிள்யூ. எஸ். சத்தியானந்த தாக்கல் செய்த அடிப்படை உரிமை (FR) மனுவை விசாரித்ததன் பின்னரே உயர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை அறிவித்துள்ளது.

30 வருட கால நீண்ட அரச நிர்வாக சேவை (SLAS) அனுபவம் கொண்ட மனுதாரர் சத்தியானந்த, அரச நிர்வாக அமைச்சினால் கடந்த 2024 டிசம்பர் 18 அன்று போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அன்றைய தினமே அவர் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

எனினும், அன்று நண்பகல் 12.30 மணியளவில் அவரது அறைக்கு வந்த அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா, “உமது சேவை எனக்குத் தேவையில்லை” எனக் கூறி அவரை அலுவலகத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு பணித்துள்ளார்.

ஒரு உயர் அரச அதிகாரிக்கே உரித்தற்ற வகையில் அமைந்த இந்த தன்னிச்சையான நடவடிக்கையால், தான் கடும் அவமானத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளானதாக மனுதாரர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர, ஏனைய நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரின் உடன்பாட்டுடன் தீர்ப்பை அறிவித்தார்.

இதன்போது நீதிபதி அமைச்சின் செயலாளருக்கு மேற்பார்வை அதிகாரங்கள் மட்டுமே உள்ளன, அதை விடுத்து அரச அதிகாரிகளை நியமிப்பதிலோ அல்லது இடமாற்றம் செய்வதிலோ அரச சேவை ஆணைக்குழுவின் அதிகாரங்களை தம்கைக்குள் எடுக்க முயல்வது தீவிரமான குற்றமாகும். அரச அதிகாரிகள் மக்களின் பாதுகாவலர்கள் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இதனடிப்படையில், மனுதாரரின் கௌரவத்திற்குப் பங்கம் விளைவித்ததன் மூலம், இலங்கை அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ‘சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படும்’ அடிப்படை உரிமையை அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மீறியுள்ளார் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

எவ்வாறாயினும், ஒரு அரச அதிகாரிக்கு ஏற்பட்ட இந்த அவமதிப்பை வெறும் பணத்தால் ஈடுசெய்ய முடியாது என்பதால், நட்டஈடு அல்லது வழக்குச் செலவுகள் குறித்து எந்தவொரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை எனத் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Court ordersrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

Next Post

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

Related Posts

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!
இலங்கை

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

2026-08-17
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!
இலங்கை

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

2026-08-17
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!
இலங்கை

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

2026-08-17
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!
இலங்கை

நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!
இலங்கை

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

2026-08-17
இணையம் மூலம்  வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபா பதிவு!

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

0
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

0
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

0
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

0
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

0
பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

பாதுகாப்புப் படைகளை நவீனமயமாக்க 2027 பட்ஜெட்டில் அதிக கவனம்!

2026-08-17
பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

பாடப்புத்தகங்கள் காணாமல்போனது குறித்து விசாரணை தீவிரம்!

2026-08-17
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு!

இம்மாதத்திற்கான அஸ்வெசும தொகை 19ஆம் திகதி வங்கிக் கணக்குகளில் !

2026-08-17
நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

நாளை முதல் கண்டி எசல பெரஹேராவிற்கான சிறப்பு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு திட்டம்!

2026-08-17
கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

கிராம சேவையாளர்கள் தொடங்கிய தொழிற் சங்க போராட்டம் நிறைவு!

2026-08-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.