• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பெட்​ரோல், டீசல் மற்றும் சமையல் எரி​வாயு விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த கண்டன போராட்டம் வள்​ளலார் நகர் பேருந்து நிலை​யம் அருகே இடம்பெறுள்ளது.

போக்​கு​வரத்​து மற்றும் அத்​தி​யா​வசிய பொருட்​கள் விலை உயர்​வுக்கு காரண​மான பெட்​ரோல், டீசல் விலை உயர்வையும்  உணவகங்​கள், சிறு தொழில்​கள் மூட காரண​மான வணிக சிலிண்​டர் விலை உயர்வையும் கைவிட வேண்​டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

அத்​தி​யா​வசி​ய​மான பொருட்கள் அனைத்து மக்​களுக்​கும் குறை​வான விலை​யிலும், தட்​டுப்​பாடு இன்றியும் கிடைக்க பாஜக அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும் என போராட்டத்தில் பங்கேற்ற மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்,  மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செய​லா​ளர் பழ.ஆசைத்​தம்​பி, விசிக பொதுச்​செய​லா​ளர் ரவிக்​கு​மார் உள்​ளிட்​டோர் இந்த போராட்டத்தில் பங்​கேற்​றனர்.

Related

Tags: india news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

Next Post

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

Related Posts

அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!
அமொிக்கா

அமெரிக்காவின் போர்நிறுத்த முயற்சிக்கு மத்தியில் போர் தொடுக்க கோரும் இஸ்ரேல்!

2026-05-21
சுற்றுப்பயணத்தை நிறைவுசெய்து நாடு திரும்பினார் பிரதமர் மோடி!
இந்தியா

இங்கிலாந்தில் சட்டவிரோத கழிவுக்கொட்டல் தொடர்பில் சுற்றுச்சூழல் நிறுவனம் தீவிர நடவடிக்கை!
இங்கிலாந்து

எரிபொருள் வரிச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை!

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடக அணுகலை கட்டுப்படுத்த அரசாங்கம் பரிசீலனை!
இங்கிலாந்து

டிக் டாக் மற்றும் யூடியூப் தளங்கள் குழந்தைகளுக்கு ‘பாதுகாப்பானது அல்ல’ – பிரிட்டன் ஒழுங்குமுறை அமைப்பு சாடல்!

2026-05-21
பிரிட்டிஷ் மன்னர் காலமானதாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம்: பகிரங்கமாக மன்னிப்பு !
இங்கிலாந்து

பிரிட்டிஷ் மன்னர் காலமானதாக தவறுதலாக அறிவித்த வானொலி நிலையம்: பகிரங்கமாக மன்னிப்பு !

2026-05-21
Next Post
வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

0
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

0
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.