• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/21
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

களனி மற்றும் வனவாசல ரயில் நிலையங்களுக்கு இடையே இடம்பெற்ற ரயில் விபத்து காரணமாக ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த விபத்தால் சுமார் 200 அடி நீளமுள்ள ரயில் தண்டவாளங்கள், அதற்குப் பயன்படுத்தப்படும் கட்டைகள் மற்றும் ஏனைய உதிரிப்பாகங்கள் சேதமடைந்துள்ளதாக ரயில் பாதை மற்றும் பொறியியலாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், சேதமடைந்த ரயில் பாதையின் பகுதிகள் தற்போது முழுமையாக சீர் செய்யப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த விபத்தின் போது ரயில் சமிச்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த மதிப்பீட்டு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, ரயில் பாதை, சமிச்ஞை கட்டமைப்பு மற்றும் ரயில் பெட்டிகளுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த சேதங்கள் உள்ளடக்கிய முழுமையான மதிப்பீட்டு அறிக்கை, எதிர்வரும் சில தினங்களுக்குள் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

Related

Tags: srilanka newstrain accidentvanavasala
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

Next Post

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

Related Posts

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபா பதிவு!
இலங்கை

2026-05-21
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு
இலங்கை

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

2026-05-21
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!
இலங்கை

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

தையிட்டி சட்டவிரோத விகாரை வீதி விவகாரம் தொடர்பான பலாலி பொலிஸாரின் வழக்கு மீதான கட்டளை ஒத்திவைப்பு!

2026-05-21
சிக்கனமான மின்சாரம் மற்றும் எரிபொருள் பயன்பாட்டுடன் ‘புத்த ரஷ்மி வெசாக் வலயம்!

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள்  மாயம் – அமைச்சர்  சுனில் செனவி தெரிவிப்பு!
இலங்கை

நாட்டின் தேசிய கலைக்கூடத்திலிருந்து 42 பழங்கால ஓவியங்கள் மாயம் – அமைச்சர் சுனில் செனவி தெரிவிப்பு!

2026-05-21
Next Post
ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபா பதிவு!

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபா பதிவு!

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

0
வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

0
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

0
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

0
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

0
ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபா பதிவு!

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

2026-05-21
வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

2026-05-21
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

2026-05-21
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

2026-05-21
ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய் மின்சாரக்கட்டணங்கள் செலுத்தப்படவில்லை – தயாசிறி!

செப்டெம்பரில் உயர்த்தப்படும் மின்சார கட்டணம்?

2026-05-21

Recent News

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக  இலங்கை ரூபா பதிவு!

ஆசியாவிலேயே மிக மோசமான செயல்திறனைக் கொண்ட நாணயமாக இலங்கை ரூபா பதிவு!

2026-05-21
வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

வனவாசல ரயில் விபத்தால் ரயில் கட்டமைப்புக்கு சுமார் 17 இலட்சம் ரூபா நட்டம் !

2026-05-21
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் சென்னையில் போராட்டம்!

2026-05-21
பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மேலதிக செயலாளரை அவமதித்த அமைச்சின் செயலாளர்: அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

2026-05-21
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.