• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய  அறிவித்தல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/22
in இலங்கை, கொழும்பு, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக , அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்களை செலுத்தும் போது மின்சாரப் பலகைகளில் (Digital Boards) காட்சிப்படுத்தப்படும் எச்சரிக்கை அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை, சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக அதிவேக பாதைகளில் வாகனங்களின் முகப்பு விளக்குகளை (Headlights) ஒளிரச் செய்து பயணிக்குமாறும், குறிப்பாக மணிக்கு 60 கிலோமீட்டர் வேக எல்லையை பேணி வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் இரு வாகனங்களுக்கு இடையே போதிய இடைவெளியைப் பேணுமாறும், திடீரென பிரேக் பயன்படுத்தும் போது வாகனம் ஆபத்தான முறையில் வழுக்கிச் செல்லக்கூடும் என்பதால் அது குறித்து விழிப்புடன் அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களை செலுத்துமாறும் வீதி அபிவிருத்தி அதிகார சபை சாரதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Related

Tags: ColomboHighwaysrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

Next Post

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

Related Posts

கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!
இலங்கை

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

2026-05-22
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?
இலங்கை

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

2026-05-22
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!
அம்பாறை

நஷ்டத்தை ஏற்படுத்தும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் மூட நடவடிக்கை!

2026-05-22
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல சவால்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விசேட கலந்துரையாடல்!

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”
உலகம்

மன அழுத்தத்தால் உடல் எடை இழக்கும் “ட்ரம்ப் எருமை”

2026-05-22
Next Post
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

2026-04-25
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

0
அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய  அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

0
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

0
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நஷ்டத்தை ஏற்படுத்தும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் மூட நடவடிக்கை!

0
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதி!

0
கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

2026-05-22
அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய  அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2026-05-22
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

2026-05-22
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நஷ்டத்தை ஏற்படுத்தும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் மூட நடவடிக்கை!

2026-05-22
2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்  – ஜனாதிபதி உறுதி!

2022 ஆம் ஆண்டைப் போன்றதொரு பொருளாதார நெருக்கடி மீண்டும் ஏற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி உறுதி!

2026-05-22

Recent News

கபில சந்திரசேனவின் மரணம் குறித்த நீதித்துறை விசாரணை ஒத்திவைப்பு!

கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான விசாரணை இன்று !

2026-05-22
அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய  அறிவித்தல்!

அதிவேக வீதிகளில் பயணிப்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

2026-05-22
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

சிறுமி ஒருவரைத் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பிக்குவுக்கு பிணை!

2026-05-22
ஜனாதிபதி தலைமையில் அம்பாறை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்!

நஷ்டத்தை ஏற்படுத்தும் 31 தேவையற்ற அரசாங்க நிறுவனங்கள் மூட நடவடிக்கை!

2026-05-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.