• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/25
in இந்தியா, உலகம், ஐரோப்பா, பிரான்ஸ், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரான்ஸிடம் 114 ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா முனைப்பு காட்டி வருகிறது.

இதில் 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ளன.

பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிறுவனத்திடம் இருந்து 36 விமானங்களை இந்தியா வாங்கி விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது.

தற்போது பிரான்சிடமிருந்து 114 ரபேல் விமானங்களை வாங்குவதற்கான கோரிக்கை கடிதத்தை இந்தியா இறுதி செய்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் இந்த கடிதத்தை பிரான்சுக்கு இந்தியா அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலக்கு நிர்ணயித்துள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை இந்தியாவிலேயே தயாரிக்கப்படவுள்ளதால், இந்திய விமானப்படையின் பலமும் உள்நாட்டு ஒருங்கிணைப்பும் அதிகரிக்கும்.

கிட்டத்தட்ட 90 விமானங்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீதமுள்ள விமானங்கள் பறக்கும் நிலையில் வந்து சேரும்.

விமானப்படைத் தளபதி விரைவில் பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

இந்திய விமானப்படைத் தளபதி ஏ.பி. சிங் அடுத்த மாத தொடக்கத்தில் பிரான்ஸ் செல்லவிருக்கும் நிலையில் இந்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடியும் ஜூன் மாத இறுதியில் பிரான்ஸ் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய விமானப்படை ஏற்கனவே 36 ரபேல் போர் விமானங்களை இயக்கி வருகிறது.

இந்திய கடற்படை, அடுத்த சில ஆண்டுகளில் விமானம் தாங்கி கப்பல் நடவடிக்கைகளுக்காக 26 ரபேல் விமானங்களை இணைத்துக்கொள்ளவும் தயாராகி வருகிறது.

விமானப்படையை வலுப்படுத்தவும், போர் விமானப் படைப்பிரிவுகளில் உள்ள பற்றாக்குறையைச் சரிசெய்யவும் இந்தியா நீண்ட காலமாக வகுத்துவரும் திட்டத்தில் இந்த நடவடிக்கை ஒரு முக்கியமாக பார்க்கப்படுகிறது.

Related

Tags: FranceINDIAworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

Next Post

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

Related Posts

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”
ஆசிரியர் தெரிவு

உலகளாவிய காலநிலை யுத்தமும் தெற்காசியாவின் நீர் நெருக்கடியும்: ” 2026 எல் நினோ தரும் பேராபத்து.”

2026-05-25
ஈரான் – அமெரிக்கா இடையே உடனடியாக அமைதி ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பில்லை: இரு நாடுகளும் தகவல்!
அமொிக்கா

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்  – மத்திய அரசுக்கு விஜய் கடிதம்
இந்தியா

குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு!

2026-05-25
ஸ்காட்லாந்தில் இளைஞர்களுக்கான இலவச பஸ் பிரயாணத் திட்டம்: 4 ஆண்டுகளைக் கடந்து அமோக வெற்றி!
இங்கிலாந்து

பெல்ஃபாஸ்ட் மறுசுழற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து!

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!
இங்கிலாந்து

200 ஆண்டுகளாகக் காணாமல் போன சிலைகளை கண்டுபிடிக்க ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கல்லூரி கோரிக்கை!

2026-05-25
Next Post
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
குழந்தை தொழிலாளர் சர்ச்சையில் சிக்கிய வைபவ் சூர்யவன்ஷி!

2026-05-06
ஆட்சியமைக்க விஜய்க்கு கிடைத்தது பெரும்பான்மை; விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு!

2026-05-08
தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை ரூபாய்!

2026-05-24
ஹோட்டல் குளியலறை காணொளிப் பதிவு வழக்கு: இலங்கை கிரிக்கெட் அணியின் 2 வீரர்கள் கைது!

2026-04-30
இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

இந்திய டி:20 அணியின் தலைமையில் மாற்றம்; சூர்யகுமார் யாதவிற்குப் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயர்?

2026-05-08
கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

கைதி உயிரிழந்த சிறைச்சாலையில் நேரில் சென்று விசாரித்த மேலதிக நீதிவான் !

0
பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

பிரான்சிடமிருந்து மேலும் 114 ரபேல் விமானங்களை வாங்க இந்தியா தீவிரம்!

0
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் 871 பேர் கைது!

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு இம்முறை நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு!

0
இந்திய – இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 134 கெப் ரக வாகனங்கள் !

100  மில்லிமீற்றர் வரையான பலத்த மழைவீழ்ச்சி இன்று

தீவிரமடையும் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி: நாட்டின் பல பாகங்களுக்கு 100 மி.மீ பலத்த மழை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.