• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் அமொிக்கா
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in அமொிக்கா, இஸ்ரேல், ஈரான், உலகம், முக்கிய செய்திகள்
69 1
A A
0
30
SHARES
993
VIEWS
Share on FacebookShare on Twitter

ஈரானுடனான இராணுவ மற்றும் அணுசக்தி மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் தயாரிக்கப்பட்ட தற்காலிக உடன்படிக்கையில், தற்போதைக்குக் கையெழுத்திடத் தான் இன்னும் தயாராக இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரெம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது சமூக வலைத்தளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், இந்த விவகாரத்தில் ஒரு “இறுதி முடிவை எடுப்பதற்காக” வெள்ளை மாளிகையில் தனது உயர் அதிகாரிகளுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிப்பதற்காக, சர்வதேசப் போக்குவரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹோர்முஸ் நீரிணையை’ (Strait of Hormuz) மீண்டும் திறப்பது மற்றும் அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே தற்காலிக உடன்பாடு ஒன்று எட்டப்பட்டிருந்தது.

எனினும், அந்த உடன்பாடு தனக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என்பதை ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

இறுதி ஒப்பந்தம் ஒன்றில் அமெரிக்கா கையெழுத்திட வேண்டுமாயின், ஈரான் பின்வரும் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என ஜனாதிபதி ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்படி, ஈரான் தனது நாட்டில் ஒருபோதும் அணு ஆயுதங்களையோ அல்லது அணு குண்டுகளையோ (Nuclear Weapons) தயாரிக்கவோ, வைத்திருக்கவோ மாட்டோம் என்று சர்வதேச சமூகத்திற்கு உறுதியான வாக்குறுதி அளிக்க வேண்டும்.

சர்வதேச கடல்சார் போக்குவரத்திற்கு எவ்விதமான மறைமுக வரிகளோ, கட்டணங்களோ அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்காமல், ஹோர்முஸ் நீரிணையை ஈரான் உடனடியாக முழுமையாகத் திறக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் இந்த திடீர் நிபந்தனைகள் மற்றும் பிடிவாதப் போக்கு காரணமாக, இரு நாடுகளுக்கும் இடையே எட்டப்படவிருந்த தற்காலிகப் போர்நிறுத்தம் மற்றும் சமாதான முயற்சிகளில் மீண்டும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Americaworld news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

Next Post

காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!

Related Posts

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு
இலங்கை

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

2026-06-28
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!
உலகம்

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

2026-06-28
CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு
இலங்கை

CMC ஊழல் குற்றச்சாட்டுகள்: விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் நீடிப்பு

2026-06-28
தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை
இலங்கை

தேசிய முன்னேற்றத்தை நோக்கிய பயணத்திற்குஅர்ப்பணிப்பு தேவை

2026-06-28
ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
உலகம்

ஜப்பானில் அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

2026-06-28
ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.
இலங்கை

ரின்(TIN)நம்பருக்காகக் கியூவில் நின்ற யாழ்ப்பாணம்? நிலாந்தன்.

2026-06-28
Next Post
மட்டுவில் 8 பேர் கைது

காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

பொசன் தினத்தை முன்னிட்டு பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை!

வெசாக் தினத்தை முன்னிட்டு 61 கைதிகளுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பொதுமன்னிப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
edit post
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
edit post
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
edit post
மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

மக்கள் செயல் இயக்கத்தின் ஏற்பாட்டில் உரிமைப்பந்தம் என்ற அமைதிவழி மக்கள் எழுச்சி நிகழ்வு

0
edit post
ரூபாவிற்கு நிகரான டொலரின் பெறுமதி அதிகரிப்பு!

இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சி

0
edit post
பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

பிரான்சில் விமான விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்!

0
edit post
புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

புனரமைப்புப் பணிகள் 2026-இல் நிறைவடையாது – அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்தில் துணை மதிப்பீடு!

0
edit post
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இந்திய பிரஜை கைது!

பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 5 பயணிகள் கைது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.