• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
2026 பெப்ரவரியில் அதிக சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை!

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை ஒரு மில்லியனை கடந்தது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/05/30
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனவரி மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை கடந்துள்ளது.

அதன்படி , ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று (28) வரையான காலப்பகுதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,010,807 ஆகப் பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மே மாதத்தின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 134,530 ஆகும். அத்துடன் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ( 56,063 ) இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

இரண்டாவதாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,582 சுற்றுலாப் பயணிகளும், மூன்றாவதாக சீனாவிலிருந்து 8,439 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளதுடன் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இந்தியாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர், அந்த எண்ணிக்கை 245,981 ஆகும்.

மேலும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 97,427 பேரும், ரஷ்யாவிலிருந்து 75,963 பேரும் வருகை தந்துள்ளனர்.

இந்த ஆண்டில் இதுவரை அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளது, அந்த எண்ணிக்கை 277,327 ஆகும்.

ஜனவரி முதல் இதுவரையான சுற்றுலாப் பயணிகளின் வருகையை அவதானிக்கும் போது, பெப்ரவரி மாதத்திற்குப் பின்னர் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் படிப்படியாக ஒரு சிறிய குறைவு ஏற்பட்டுள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: srilanka newstourist visit
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

உலகெங்கும் வாழும் பௌத்தர்களால் இன்று பக்திப்பூர்வமாகக் கொண்டாடப்படும் புனித வெசாக் தினம்!

Next Post

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

Related Posts

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!
இலங்கை

2026-07-01
எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!
அமொிக்கா

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!
ஆசிரியர் தெரிவு

வெளிநட்டு சிகரெட்டுகளுடன் நான்கு சீனர்கள் கைது!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!
ஆசிரியர் தெரிவு

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

2026-07-01
Next Post
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களை வழிநடத்தும் அமெரிக்காவின் திட்டம் இடைநிறுத்தம்!

ஈரானுடனான ஒப்பந்தத்தில் உடனடியாகக் கையெழுத்திட முடியாது: புதிய நிபந்தனைகளை விதித்தார் டொனால்ட் ட்ரம்ப்!

மட்டுவில் 8 பேர் கைது

காலி தங்கெதர துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: கொலைக்கு உடந்தையாக ந்தேக நபர் கைது!

இலங்கை இராணுவத்தின் 69 ஆவது பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

0
எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

0
எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

0
கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

0
மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

0
16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

2026-07-01
எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

2026-07-01
எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-01
கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

2026-07-01
மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

மத்திய கிழக்கு மோதல்: இலங்கையின் வெளித்துறை செயல்திறனில் பெரும் தாக்கம்!

2026-07-01

Recent News

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

16 ஆண்டு சிறைத்தண்டனைக்கு எதிராக முன்னாள் பிரதி அமைச்சர் மேன்முறையீடு!

2026-07-01
எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

எல்பிட்டியவில் துப்பாக்கி சூடு; பொலிஸாரை தாக்கிவிட்டு ஓடிய சந்தேக நபர்!

2026-07-01
எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

எம்பாப்பேவின் இரட்டை கோல்கள்; சுவீடனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்!

2026-07-01
கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

கடந்த ஆண்டில் கிரிப்டோ மூலம் $1 பில்லியனுக்கும் அதிகமாக வருவாயை ஈட்டிய ஜனாதிபதி ட்ரம்ப்!

2026-07-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.