• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/17
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரித்தானியப் பிரதமர் கீர் ஸ்டார்மர் , தனக்கு எதிராக உடனடியாகத் தலைமைத்துவப் போட்டியை ஆரம்பிக்க வேண்டாம் எனத் தனது கட்சியின் முக்கியத் தலைவரான ஆண்டி பர்ன்ஹாமுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொண்டுள்ள பிரதமர், அங்கிருந்தவாறு செய்தியாளர்களிடம் பேசுகையில், தற்போதைய சூழலில் நாட்டில் ஒரு தலைமைத்துவப் போட்டி உருவாவது நாட்டிற்கு “தீங்கான விஷயமாக” அமையும் எனக் குறிப்பிட்டதுடன், தனக்கு எதிராக வரும் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக மீள உறுதிப்படுத்தியுள்ளார்.

எதிர்வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள மேக்கர்ஃபீல்ட் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் ஆண்டி பர்ன்ஹாம் போட்டியிடுகிறார்.

இதேவேளை, ஆண்டி பர்ன்ஹாம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டால், அவர் உடனடியாகப் பிரதமர் பதவிக்குக் கீர் ஸ்டார்மருக்கு எதிராகப் போட்டியிடுவார் என அரசியல் வட்டாரங்களில் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

Next Post

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

Related Posts

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!
அமொிக்கா

2026-06-17
பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!
இலங்கை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!
இலங்கை

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17
விரைவில் பகிரங்கப்படுத்தப்படவுள்ள அமெரிக்க-ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தம்!
ஈரான்

அமெரிக்க முற்றுகையை முறியடித்து வெளியேறியது ஈரானிய எண்ணெய் கப்பல்கள்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு!

விமானப்படைத் தளபதியின் தனிப்பட்ட இல்லத்தில் ஜனாதிபதி இல்லை – அறிக்கை வெளியீடு!
இலங்கை

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கோட்டாபயவின் மனு!

2026-06-17
Next Post
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

0
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

0
வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

0
பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

0
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

0
2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026-06-17
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-06-17
வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

2026-06-17
பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

2026-06-17
எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இராஜினாமா!

முன்னாள் அமைச்சர் குமார் ஜெயகொடிக்கு எதிரான விசாரணை ஆரம்பம்!

2026-06-17

Recent News

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026 மே மாதத்தில் வெளிநாட்டுப் பணப் பரிமாற்றம் 32% அதிகரிப்பு!

2026-06-17
இங்கிலாந்துப் பிரதமர் வளைகுடாவுக்கு பயணம்!

நாடாளுமன்ற இடைத்தேர்தல் விகாரத்தில் ஆண்டி பர்ன்ஹாம்க்குப் பிரதமர் கடும் எச்சரிக்கை!

2026-06-17
வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

வெள்ளை மாளிகை மீதான ட்ரோன் தாக்குதல் சதி முறியடிப்பு: 5 பேர் எஃப்.பி.ஐ-யால் கைது!

2026-06-17
பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

பஷில் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த சி.ஐ.டி.க்கு உத்தரவு!

2026-06-17
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.