• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
நிறுவன இயக்குநர் என நம்பி மோசடி கும்பலிடம் ரூ.10 கோடி இழந்த ஊழியர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/18
in இந்தியா, உலகம், முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
978
VIEWS
Share on FacebookShare on Twitter

மஹாராஷ்டிரா மாநிலத்தில் பிரபல நிறுவனத்தின் நிதித்துறையில் பணியாற்றும் அதிகாரி, ‘வாட்ஸாப்’ தகவல் பரிமாற்ற செயலியில், நிறுவனத்தின் இயக்குநர் என கூறி, குறுஞ்செய்தி அனுப்பிய நபரின் உத்தரவுகளுக்கு இணங்கி, கடந்த சில நாட்களாக, 10.40 கோடி ரூபாய் அனுப்பி ஏமாந்தமை தெரிய வந்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்த, ‘ஐநாக்ஸ்’ நிறுவனம், திரையரங்குகள், மருத்துவ ஆக்சிஜன்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் நிதித்துறையில், 31 ஆண்டுகளாக பணியாற்றி வரும் அதிகாரிக்கு, சில நாட்களுக்கு முன், புதிய எண்ணில் இருந்து, ‘வாட்ஸாப்’பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில், ‘நான் சித்தார்த் ஜெயின், நிறுவனத்தின் இயக்குநர். அவசரமாக ஒரு மீட்டிங் செல்கிறேன். என்னை அழைக்க வேண்டாம். நான் அனுப்பும் வங்கி கணக்கிற்கு, 4.65 லட்சம் ரூபாயை மாற்றுங்கள்’ என கூறப்பட்டுள்ளது.

அந்த எண்ணின் முகப்பு படமாக சித்தார்த் ஜெயினின் புகைப்படமே இருந்துள்ளது.

இதை நம்பி, இயக்குநர் தான் உத்தரவிட்டுள்ளார் என பணத்தை அனுப்பி உள்ளார்.

அடுத்த நாட்களிலும் தொடர்ந்து இதே போல் 63 பரிவர்த்தனைகள் மூலம், பல்வேறு வங்கி கணக்குகளுக்கு 10.40 கோடி ரூபாய் வரை பணம் அனுப்பி உள்ளார்.

அதன் பின், இயக்குநரின் அலுவலக மின்னஞ்சலுக்கு அனுப்பிய பணத்திற்கான ரசீது விபரங்களை கேட்டு நிதித்துறை அதிகாரி மின்னஞ்சல் அனுப்பி உள்ளார்.

அவருக்கு, ‘நான் எந்த பணமும் அனுப்ப சொல்லவில்லையே’ என பதில் வந்துள்ளது.

அப்போது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, உடனடியாக மும்பை பொலிஸாருக்கு தகவல் அளித்தார்.

பொலிஸார் நடத்திய விசாரணையில், டில்லியில் ஐ.டி.எப்.சி., வங்கி கிளை ஒன்றில் இரு கணக்குகளில் சந்தேகத்திற்கு இடமான பரிவர்த்தனைகள் நடந்த தகவல் கிடைத்துள்ளது.

அவர்களை கைது செய்து விசாரித்த போது, மோசடி நபர்களுக்கு 20,000 ரூபாய் கமிஷன் பெற்றுக்கொண்டு வங்கி கணக்கை தந்து உதவியதாக கூறியுள்ளனர்.

தற்போது பணம் சென்ற பாதையை கண்டறியும் பணியில் சைபர் குற்றப்பிரிவு பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

Related

Tags: india newsMaharashtramoney laundering
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

யாழில் புகையிரத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!

Next Post

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

Related Posts

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!
இந்தியா

2026-08-01
டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
அமொிக்கா

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

2026-08-01
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-08-01
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !
ஆபிாிக்கா

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!
இந்தியா

இலங்கைக்குக் கடத்த முயன்ற 292 கிலோ கேரள கஞ்சா பறிமுதல்!

2026-08-01
Next Post
22பில்லியன் ரூபாய் பெறுமதியுடைய போதைப்பொருட்கள் பறிமுதல்!

பொலிஸாருக்கும் விமானப் படையினருக்கும் இடையிலான முறுகல் நிலை குறித்து விசாரணை!

2026 வரவு-செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் குறித்த மீளாய்வு கூட்டம் ஜனாதிபதி அலுவலகத்தில்!

ஜப்பான் அரசின் நிதி உதவியுடன் இரணைப்பாலையில் நன்னீர் பனிக்கட்டி உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

0
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

0
புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

மஹர சிறையில் அமைதியின்மை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.