• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
முதலைகள் உள்ள பகுதிக்குள் சிறுவன் வீசப்பட்ட சம்பவம்: கேம்பிரிட்ஜ்ஷையரில் நபர் கைது! 

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/19
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
970
VIEWS
Share on FacebookShare on Twitter

கேம்பிரிட்ஜ்ஷையரில் (Cambridgeshire) அமைந்துள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில் முதலைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் 3 வயது சிறுவன் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிறுவன் ஒருவன் முதலைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பகுதிக்குள் சென்றது தொடர்பான சம்பவம் குறித்து, உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மதியம் 1.24 மணிக்குக் தமக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் அங்கு விரைந்ததாக கேம்பிரிட்ஜ்ஷயர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்தச் சிறுவனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்த நிலையில் சிகிச்சையின் பின்னர் சீராக உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், சிறப்புப் பயிற்சி பெற்ற அதிகாரிகள் அச்சிறுவனுக்கும் அவனது குடும்பத்தினருக்கும் ஆதரவளித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நார்போக்கைச் (Norfolk) சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த நபருக்கும் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கும் இடையே முன்பின் அறிமுகம் ஏதுமில்லை என்று தெரிவித்த பொலிஸார் குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளாகவும் குறிப்பிட்டனர்.

Related

Tags: Cambridgeshirecrocodileகேம்பிரிட்ஜ்ஷையர்முதலைகள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

டெலிகிராம் மீதான தடையை உறுதி செய்த டெல்லி மேல் நீதிமன்றம்!

Next Post

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

Related Posts

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!
அமொிக்கா

டிரம்ப் முன்மொழிந்த ‘அமைதி சபை’ திட்டத்திற்கு ஹமாஸ் சம்மதம்!

2026-08-01
லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!
இங்கிலாந்து

லண்டனில் சீனத் தூதரகம் அமைக்க உயர் நீதிமன்றம் அனுமதி!

2026-08-01
சட்டவிரோத குடியேற்றவாசிகளின் வருகையை தடுக்க பிரித்தானியாவின் எல்லைகளை வலுப்படுத்துமாறு கோரிக்கை !
ஆபிாிக்கா

“என்னை திட்டியவர்களை மன்னிக்க விரும்புகிறேன்” – புதிய வீடியோவில் பிரதமர் மோடி உருக்கம்!
இந்தியா

நீர்கொழும்பு கடற்பரப்பில் மீன்பிடி படகுகள் விபத்தில்!
இலங்கை

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!
இலங்கை

களனி கங்கை கரையோர பகுதிகளுக்கு சிறிய வெள்ள அபாய எச்சரிக்கை!

2026-08-01
Next Post
செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

செம்மணி, முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை அவசியம்.. கஜேந்திர குமார் எம் பி!

மே மாதத்தில் இங்கிலாந்தின் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

நெடுந்தீவில் கடற்படையினருக்கு 1 ஏக்கர் காணி வழங்குவது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமளிதுமளி!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
மரண தண்டனை கைதிகள் 76 பேர் உணவுத் தவிர்ப்பு போராட்டம்!

மஹரை சிறைச்சாலை கலவரம் – ஒருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

0
ஆகஸ்ட் 4ஆம் திகதி நள்ளிரவு முதல் உத்தரப் பிரதேசத்தில் பயிற்சி வகுப்புகளுக்குத் தடை!

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு!

0
நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் கட்டுப்பட்டுக்குள்; பெண் கைதிகள் தொடர்ந்து போராட்டம்!

சிறை மோதல் வழக்கில் வலுவான ஆதாரங்களும் சாட்சியும் கண்டறியப்பட்டன!

மஹர சிறையில் அமைதியின்மை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.