• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இறக்குமதிப் பணப்பரிமாற்றங்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகம்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/06/19
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
30
SHARES
985
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக் கண்காணிப்பதற்காக, அரசாங்கம் புதிய ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் ​இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

இறக்குமதிகளுக்காக மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளை முறையாக ஆய்வு செய்வதன் மூலம், தேவையற்ற முறையில் வெளிநாட்டுச் செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதே இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய வர்த்தமானியின் முதன்மை நோக்கமாகும்.

சில தரப்பினர் போலி நிறுவனங்களைப் பதிவு செய்து, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி என்ற போர்வையில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டுச் செலாவணியை நாட்டுக்கு வெளியே அனுப்பியுள்ளமை அண்மையில் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இனிவரும் காலங்களில் இறக்குமதியாளர்கள் தங்களின் முகவரி, வங்கி கணக்கு விபரங்கள், இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அதற்காக செலுத்தப்படும் பணத்தின் அலகு உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் முறையாக வழங்க வேண்டும்.

ஒவ்வொரு வங்கிப் பரிவர்த்தனைக்கும் ஒரு தனித்துவமான இலக்கத்தை பேண வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, இறக்குமதியாளரின் வரி அடையாள எண் (TIN), முகவரி, பயனாளர் பற்றிய விபரங்கள், வங்கி மற்றும் கிளைக் குறியீடுகள், கொடுப்பனவுத் தொகை, நாணய வகை, கொடுப்பனவு மற்றும் விநியோக நிபந்தனைகள், கொடுப்பனவுத் திகதி, தற்காலிக விலைப்பட்டியல் எண் மற்றும் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விபரங்கள் உள்ளிட்ட தகவல்களை வங்கிகள் மூலம் சுங்கத் திணைக்களத்திற்கு வழங்க வேண்டும்.

மேலும், பொருட்களை இறக்குமதி செய்வதற்கான முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு முன்னர், இறக்குமதியாளர்கள் இலங்கைச் சுங்கத் திணைக்களத்தில் தகுதிவாய்ந்த இறக்குமதியாளராகப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பதிவு இல்லாத இறக்குமதியாளர்களுக்கு, வர்த்தக வங்கிகள் மூலம் முற்கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் புதிய ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை மூலம் இறக்குமதித் துறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாக்கவும் அரசாங்கம் எதிர்பார்ப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

blank

Related

Tags: GazetteImportsஇறக்குமதிவர்த்தமானி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

லெபனான் மீது இஸ்ரேல் கொடிய தாக்குதல்; 18 பேர் உயிரிழந்தாக தகவல்!

Next Post

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

Related Posts

மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்
இலங்கை

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

2026-07-31
ஊடக சுதந்திரம் கோரி  வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
ஆசிரியர் தெரிவு

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

2026-07-31
ஒரு நாடு தனது வரலாற்றுப் பாரம்பரியத்துடன் இயல்பான பிணைப்பு இல்லாமல் வளர்ச்சி அடைய முடியாது – ஜனாதிபதி தெரிவிப்பு!

எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 
உலகம்

எல்லையில் பதற்றம்: தேசிய அவசரநிலை அறிவித்த ஸ்பெயின்! 

2026-07-31
Next Post
ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

ஈரான் போரின் தாக்கத்தால் இங்கிலாந்தின் கடன் சுமை அதிகரிப்பு!

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்றவர் நாகப்பட்டினத்தில் சடலமாக மீட்பு!

வாக்காளருக்கு பணம் வழங்கிய வேட்பாளர் கையும் களவுமாக கைது

லங்கா சால்ட் நிறுவனத்தின் பொது முகாமையாளர் கைது!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
கல்முனையிலிருந்து சவுதி சிறை வரை: ஒரு கருத்தால் தலைகீழான அனோஜனின் வாழ்க்கை!

2026-07-28
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
மேல் மாகாணத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள்

84 ஆயிரத்தைக் கடந்த டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை!

0
ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

ஹார்முஸ் நீரிணை போக்குவரத்து மீட்சி: எண்ணெய் விலை சரிவு!

0
ஊடக சுதந்திரம் கோரி  வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

ஊடக சுதந்திரம் கோரி வடக்கு ஊடகவியலாளர்கள் போராட்டம்!

0
ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

ஈஸ்டர் தாக்குதல்கள்; ஹேமசிறி, பூஜித்வுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு இன்று!

0
பாகிஸ்தான் நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 32 பேர் உயிரிழப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.