• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
தமிழகத்தில் எல்-நினோவினால் 12 மாவட்டங்கள் பாதிப்படையும் அபாயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/24
in இந்தியா, முக்கிய செய்திகள்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

‘எல்-நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் காரணமாக, நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை குறையும் என்பதால் தமிழகத்தின் திருச்சி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உட்பட 12 மாவட்டங்களில் வறட்சிப் பாதிப்பு ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மாவட்டங்களில் எள் மற்றும் பயறு வகைகள் போன்ற குறுகிய காலப் பயிர்களைச் சாகுபடி செய்ய மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

இது தொடர்பாக நாடு முழுவதுமுள்ள 226 மாவட்ட வேளாண் அதிகாரிகளுடன் மத்திய விவசாய அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்திலும் எல்-நினோவின் தாக்கம் இருக்கக்கூடும் என்பதால், நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருவதாக விவசாய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related

Tags: elninoindia news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

2026-இன் முதல் 5 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 7.3 பில்லியன் டொலர்களை விஞ்சியது!

Next Post

பிரித்தானியாவில் வரலாறு காணாத கடும் வெப்பம்: சிவப்பு எச்சரிக்கை விடுத்து அவசரக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

Related Posts

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!
இலங்கை

2026-09-23
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்த வேகம் அவசியம் – இலங்கைக்கு IMF வலியுறுத்து!
ஆசிரியர் தெரிவு

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு முடிவல்ல; அருட்தந்தை ஜூட் கிருஷ்ந்தா!

டிசம்பரில் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி; ட்ரம்புடன் பேச்சுவார்த்தை?

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!
அமொிக்கா

ஈரானை முற்றிலும் அழித்துவிடுவதாக ட்ரம்ப் எச்சரிக்கை!

2026-09-23
Next Post
பிரித்தானியாவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் கடுமையான வெப்ப அலை தாக்கும் – வானிலை நிபுணர்கள் எச்சரிக்கை!

பிரித்தானியாவில் வரலாறு காணாத கடும் வெப்பம்: சிவப்பு எச்சரிக்கை விடுத்து அவசரக் கட்டுப்பாடுகள் தீவிரம்!

ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) பிரதமரானால் நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் நீக்கப்படலாம்: பிபிசி தகவல்!

மாற்றத்திற்கான முயற்சிகளுக்கு இளைஞர்கள் ஆதரவளிக்க வேண்டும் – ஜனாதிபதி

கோட்டாபய ராஜபக்ஷவின் ரிட் மனு: மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 2ஆவது நாளாகவும் விசாரணை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!

2026-08-31
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

0
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

0
வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்த வேகம் அவசியம் – இலங்கைக்கு IMF வலியுறுத்து!

வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்த வேகம் அவசியம் – இலங்கைக்கு IMF வலியுறுத்து!

0
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

0
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு முடிவல்ல; அருட்தந்தை ஜூட் கிருஷ்ந்தா!

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு முடிவல்ல; அருட்தந்தை ஜூட் கிருஷ்ந்தா!

0
மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

மூன்று புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம்!

2026-09-23
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூலம் வர்த்தமானியில்!

2026-09-23
வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்த வேகம் அவசியம் – இலங்கைக்கு IMF வலியுறுத்து!

வளர்ச்சியை தக்கவைக்க சீர்திருத்த வேகம் அவசியம் – இலங்கைக்கு IMF வலியுறுத்து!

2026-09-23
ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இலங்கை ஆடவர் அணி அறிவிப்பு! 

2026-09-23
ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு முடிவல்ல; அருட்தந்தை ஜூட் கிருஷ்ந்தா!

ஈஸ்டர் தாக்குதல் வழக்கின் தீர்ப்பு முடிவல்ல; அருட்தந்தை ஜூட் கிருஷ்ந்தா!

2026-09-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: