• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
பிரிட்டனில் வெப்ப அலை: கோடைக்காலத்தின் புதிய இயல்பாக மாறுமா?

பிரிட்டனில் வெப்ப அலை: கோடைக்காலத்தின் புதிய இயல்பாக மாறுமா?

Hanushya P by Hanushya P
2026/06/25
in இங்கிலாந்து, உலகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரிட்டனில் தற்போது பதிவாகியுள்ள கடுமையான வெப்ப அலை,  காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து புதிய கவலைகளை எழுப்பியுள்ளது. காலநிலை விஞ்ஞானிகள், இப்போது அனுபவிக்கப்படும் அதிக வெப்பநிலைகள் அடுத்த சில தசாப்தங்களில் கோடைக்காலத்தின் வழக்கமான நிலையாக மாறக்கூடும் என எச்சரிக்கின்றனர்.

ஆய்வின் அடிப்படையில் உலக வெப்பமயமாதலால் எதிர்காலத்தில் பிரிட்டனின் பல பகுதிகளில் வெப்பநிலை எவ்வாறு அதிகரிக்கக்கூடும் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

மெட் ஆபிஸ் வெளியிட்டுள்ள முன்னறிவிப்புகளின்படி இங்கிலாந்தின் தெற்கு,  தென்கிழக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் ஏற்கனவே நாட்டின் வெப்பமான பகுதிகளாக உள்ளன. இந்த பகுதிகளில்தான் எதிர்காலத்தில் வெப்பநிலை உயர்வு மிகவும் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கோடைக்காலங்களில் வழக்கமாக பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலைகள் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கணிப்புகள் பல்வேறு உலக வெப்பமயமாதல் நிலைமைகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன. அவை தொழில்துறை புரட்சிக்கு முந்தைய காலமான 1850 முதல் 1900 வரையிலான சராசரி உலக வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டுஇ அதைவிட எத்தனை டிகிரி செல்சியஸ் அதிகரிப்பு ஏற்படும் என்பதை அளவுகோலாகக் கொண்டுள்ளன.

காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உலகளாவிய முயற்சிகள் வெற்றியடையாவிட்டால்,  கடுமையான வெப்ப அலைகள் எதிர்காலத்தில் அடிக்கடி ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அவை சாதாரண கோடைக்கால வானிலையாகவே மாறும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மனித ஆரோக்கியம், நீர் வளங்கள், வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மீது பெரும் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related

Tags: britainclimate changefew decades.high temperaturessevere heatwave
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மத்திய குற்றவியல் விசாரணை பணியகத்தில் (CCID) ஆஜரானார் ரோஹித ராஜபக்ஷ!

Next Post

டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

Related Posts

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!
அமொிக்கா

அமெரிக்காவில் H-1B விசா ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்ய திட்டம்!

2026-08-09
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!
உலகம்

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஹெலிகாப்டர் விபத்து: விமானி உட்பட இருவர் உயிரிழப்பு!

2026-08-09
ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!
ஈரான்

ஈரான் உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னி கவலைக்கிடம்: மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் தகவல்!

2026-08-08
ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!
அமொிக்கா

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு அமெரிக்கா 100% வரி விதிப்பு!

2026-08-08
பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !
இங்கிலாந்து

பருவநிலை மாற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியளிக்குமாறு பிரதமரிடம் லண்டன் மேயர் வேண்டுகோள் !

2026-08-08
வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!
இங்கிலாந்து

வரவு -செலவுத் திட்ட பொறுப்பு அலுவலகத்தை முழுமையாக மறுஆய்வு செய்ய உத்தரவிடுமாறு தொழிற்சங்கக் கூட்டமைப்பு வலியுறுத்தல்!

2026-08-08
Next Post
டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!

நீதிமன்ற அதிரடி உத்தரவு: திருமணத்தை நடத்த மறுத்த மேயருக்கு அபராதம்!

நீதிமன்ற அதிரடி உத்தரவு: திருமணத்தை நடத்த மறுத்த மேயருக்கு அபராதம்!

செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!

செப்டம்பர் 10-ல் திரைக்கு வருகிறது கார்த்தியின் ‘சர்தார் 2’!

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.