• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

Hanushya P by Hanushya P
2026/06/26
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
964
VIEWS
Share on FacebookShare on Twitter

அவுஸ்ரேலிய நிறுவனத்துக்கு திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் மூன்றாம் தரப்பினால் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவரும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தலைமையில் அண்மையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

கடந்த மாதம் 08ஆம் திகதி நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை இலங்கை மத்திய வங்கியினால் ஆராய்ந்து பார்க்கப்பட்ட பின்னர், அவர்களின் கருத்துக்களை உள்ளடக்கியதாகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கை மத்திய வங்கியினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பாக குழுவில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டது.
நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு அறிக்கைகளையும் ஆராய்ந்து குழுவின் இறுதி அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர், அன்றையதினம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் நிதி,திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் ஸ்ரீ தனபால, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசர தயார்நிலை அணியின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Related

Tags: Central Bank of Sri LankaDiscussionPublic FinanceUS$2.5 million
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; சுமார் 40 பேர் காயம்!

Next Post

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

2026-06-26
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 
உதைப்பந்தாட்டம்

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

2026-06-26
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; சுமார் 40 பேர் காயம்!
இலங்கை

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; சுமார் 40 பேர் காயம்!

2026-06-26
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

தெல்தெனிய சம்பவம்; பொலிஸ் அதிகாரி கைது!

2026-06-26
ஹார்முஸ் வழியாக கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை நிறுத்திய ஐ.நா! 
ஈரான்

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்!
இலங்கை

மலேசியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட பாதாள உலகக் கும்பல் உறுப்பினர்!

2026-06-26
Next Post
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

மட்டுவில் 8 பேர் கைது

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
மட்டுவில் 8 பேர் கைது

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

0
மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

மாயமான 2.5 மில்லியன் டொலர் நிதி – இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

0
ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

ஃபிஃபா உலகக் கிண்ணம்; முதன்முறையாக நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய ஐவரி கோஸ்ட்! 

0
இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; சுமார் 40 பேர் காயம்!

இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து; சுமார் 40 பேர் காயம்!

0
ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்து நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய எக்குவாடோர்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.