• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

Hanushya P by Hanushya P
2026/06/30
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘கொழும்புக்கும் பொசன்’ தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

மஹிந்த தேரர் இலங்கைத் தீவிற்கு வருகை தந்ததை நினைவுகூரும் மாதிரி வடிவம், பொசன் கூடுகள் கண்காட்சி,  பக்தி கீத நிகழ்ச்சி மற்றும் தானசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பொசன் வலயம் அமைந்துள்ளது.

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே,  ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிறி பெரேரா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

blankblank

 

Related

Tags: Colombo PosanNational ScoutPresidential Secretariatprivate organizations
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

Next Post

பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

Related Posts

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!
இலங்கை

அம்பேபுஸ்ஸ – அலவ்வ இடையில் பிரதான வழித்தடத்தில் ரயில் தாமதம்!

2026-08-13
நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!
இலங்கை

நாளை நடைபெறவிருந்த இயற்பியல் வினாத்தாள்கள் இன்றே கண்டெடுப்பு: கல்வி அமைச்சு அவசர விசாரணை!

2026-08-13
யாழ் . செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் !
இலங்கை

செம்மணியில் இன்றைய அகழ்வில் புதிதாக 08 என்பு கூடுகள் அடையாளம்!

2026-08-13
கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!
இலங்கை

கொடூரமாகத் தாக்கப்பட்ட நான்கு வயது சிறுமி ஒருவர் , ஆள் நடமாட்டம் இல்லாத வீதியில் இருந்து மீட்பு!

2026-08-13
இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !
இலங்கை

இந்த ஆண்டு இணையவழிக் குற்றங்களுக்காக 1,093 வெளிநாட்டினர் கைது !

2026-08-13
“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!
இலங்கை

“தூய்மையான இலங்கை” திட்ட முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி செயலணி தீவிர ஆலோசனை!

2026-08-13
Next Post
பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

பெல்லன்வில "அநுபுது வந்தனா" பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

அமெரிக்காவின் அவசரகால எண்ணெய் கையிருப்பு 5.5 மில்லியன் பீப்பாய்கள் வீழ்ச்சி !

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.