• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

பிரதமரை சந்தித்த UNFPA பிரதிநிதிகள் – முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு

Hanushya P by Hanushya P
2026/06/30
in இலங்கை, கொழும்பு
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஐக்கிய நாடுகளின் மக்கள் தொகை நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

blank

UNFPA தூதுக்குழுவை வரவேற்ற பிரதமர் பெண்களின் ஆரோக்கியம் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளில் அந்த அமைப்பு வழங்கி வரும் தொடர்ச்சியான பங்களிப்பையும் ஆதரவையும் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்த அவர்களின் கலந்துரையாடலின் போது பாலின அடிப்படையிலான வன்முறைகள் இன்னும் ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்து வருவதாகச் சுட்டிக்காட்டிய பிரதிநிதிகள்,  இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான விரிவான கொள்கை ரீதியான தீர்வுகளை உருவாக்குவதில் தமது அமைப்பு மேற்கொண்டு வரும் முயற்சிகளை விளக்கிக் கூறினர்.

blank

இலங்கை பல முக்கிய குறியீடுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ள போதிலும் அந்தச் சாதனைகளைத் தக்கவைப்பதும் அவற்றை மேலும் முன்னெடுத்துச் செல்வதும் அவசியமாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார். ஒருங்கிணைந்த சேவைகளை வழங்குதல் நன்கொடையாளர்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் மற்றும் குறிப்பாக இளம் தலைமுறையினரிடையே இனப்பெருக்க ஆரோக்கிய சேவைகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் கலாநிதி Aleksandar Sasha Bodiroza, UNFPA இன் பதில் பிரதிநிதி Phuntsho Wangyel உள்ளிட்ட தூதுக்குழுவினர், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகாவத்த,  ஐக்கிய நாடுகள் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சசிகா சோமரத்ன மற்றும் வெளிவிவகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு சுற்றுலாத்துறை அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related

Tags: Harini AmarasooriyaPrime MinisterrepresentativesTemple TreesUNFPA
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

காஞ்சன பானகொடவுக்கு அட்மிரல் பதவி – கடற்படையில் முக்கிய உயர்வு

Next Post

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

Related Posts

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!
இலங்கை

செம்மணி புதைகுழி அகழ்வில் தாயத்து மற்றும் ஒரு ரூபாய் நாணயம் மீட்பு!

2026-08-11
யாழ் மாநகர சபையில் போராட்டம்
இலங்கை

யாழ் மாநகர சபையில் போராட்டம்

2026-08-11
மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

மீனவர்களின் வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்

2026-08-11
வானில் அரிய காட்சியை காணும் வாய்ப்பு நாளை!
இலங்கை

வானில் அரிய காட்சியை காணும் வாய்ப்பு நாளை!

2026-08-11
முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!
இலங்கை

முன்னாள் அமைச்சர் ரஜித சேனாரத்னவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை!

2026-08-11
லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!
இலங்கை

லங்கா மெட்ரோ பேருந்து சேவை விரிவாக்கத்துக்கு 1 பில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை ஒதுக்கீடு!

2026-08-11
Next Post
வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோபுதிய கடற்படைத் தளபதியாக நியமனம்!

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

இலங்கைக்கு தொடரும் IMF ஆதரவு – பொருளாதார முன்னேற்றத்திற்கு பாராட்டு

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

வடக்கு மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளை வழங்க நடவடிக்கை !

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.