• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
தன்சலில் இளைஞர் மீது தாக்குதல்; 5 நபர்கள் கைது!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/01
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
974
VIEWS
Share on FacebookShare on Twitter

தானசாலையில் (தன்சல்) இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பதின்ம வயதுடைய 5 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில்,

பொசன் பௌர்ணமி தினத்தில் மாலம்பே நகரில் நடைபெற்ற தானசாலை ஒன்றின் அருகில், இளைஞர் ஒருவரை சிலர் பாதுகாப்புத் தலைக்கவசங்களாலும் கைகளாலும் கால்களாலும் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

இச் சம்பவம் தொடர்பாக 2026.06.30 அன்று மாலபே பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்த அதிகாரிகள் சந்தேக நபர்களைத் தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

அதன்படி, அதே நாளில் (30), தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 16 மற்றும் 17 வயதுடைய, பட்டியவத்த வீதி, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 5 சந்தேகநபர்கள் மாலபே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

மாலபே நகரில் நடைபெற்ற இலவச சாத தானசாலையில் இளைஞர் ஒருவர் வரிசையில் காத்திருந்தபோது, வரிசைக்கு வெளியே இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் வரிசையில் சேர முயன்றுள்ளனர். 

அப்போது, அந்த இளைஞர் அவர்கள் வரிசையின் பின்புறத்தில் சேருமாறு அறிவுறுத்தியதே இத் தாக்குதலுக்கான முக்கிய காரணமாக இருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று (01)கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

மேலும், இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிற சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக மாலம்பே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of motorcycle and text that says "2026/07/01 PJALOMA FASTAON ON FASYNaN.COLLECT.on COLLECTION BG14684 4684 SRI LANKA POLICE NEWS WS N BRIEF මාලබේ දන්සැලක පෝලිම් ප්‍රශ්නයක් නිසා තරුණයකුට පහරදුන් 16-17 හැවිරිදි සැකකරුවන් 05ක් අත්අඩංගුවට පොසොන් පොහෝ දින මාලබේ නගරයේ පැවති දන්සැලක් අසලදී තරුණයකුට පිරිසක් ආරක්ෂක හිස්වැසුම් වලින් සහ අතින් පයින් පහරදෙන වීඩියෝවක් සමාජ මාධ්‍යයේ සංසරණය විය. READ MORE"

Related

Tags: DansalaMalabeகைதுதன்சல்மாலம்பே
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பெண்களின் முன்னேற்றத்திற்கு புதிய வாய்ப்புகள்

Next Post

யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

Related Posts

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!
இலங்கை

2026-07-01
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!
இலங்கை

டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

வருமானத்திற்காக சமூக ஊடகங்களில் பெண்களை இழிவுபடுத்துகின்றனர் – இளங்குமரன் கண்டனம்!

திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!
இலங்கை

திணைக்கள மட்டங்களில் பகல்நேரக் குழந்தைப் பராமரிப்பு நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை!

2026-07-01
Next Post
யாழில் ‘சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

யாழில் 'சிசு செரிய' பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம்!

0
விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

விம்பிள்டனில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி

0
ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

ஸ்கொட்லாந்தில் எபோலா சந்தேகம் – பரிசோதனையில் நோய் இல்லை என உறுதி

0
டெங்கு நோய் தொற்றால் இந்த ஆண்டில் 19 உயிரிழப்புகள்!

டெங்கு காய்ச்சலால் அதிகரிக்கும் உயிரிழப்புகள்

0
யாழில்.’சிசு செரிய’ பாடசாலைப் பேருந்துச் சேவை ஆரம்பம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.