• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா கிசுகிசு
போதைப்பொருள் பழக்கத்தினால் உயிரை இழந்த நடிகை!

போதைப்பொருள் பழக்கத்தினால் உயிரை இழந்த நடிகை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/02
in கிசுகிசு, பல்சுவை
68 1
A A
0
30
SHARES
988
VIEWS
Share on FacebookShare on Twitter

35 வயதான ஹாலிவுட் நடிகை ஒருவரின் சமீபத்திய மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தனது 35 ஆண்டு கால வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தில் அந்த நடிகைக்கு என்ன ஆனது என்பது தான் இப்போது திரையுலகில் பேசுபொருளாகியிருக்கிறது.

அவர் இறந்து 15 நாட்களுக்குப் பின்னர் வெளிவந்துள்ள மரண காரணம் தான் அத்தனைக்கும் காரணம்.

அவரது மரணம் உடல்நல பாதிப்பால் ஏற்பட்ட இயற்கையானது என்றாலும், உடல்நல பாதிப்புக்கு மிக முக்கியமான இன்னொரு காரணம் ஒன்று இருக்கிறது.

அதற்கு முன் அந்த நடிகை யார் எனத் தெரிந்துகொள்வோம்.

ஹாலிவுட்டில் சினிமாவில் 4 வயதில் நடிக்கத் தொடங்கியவர் டேவி எலிசபெத் சேஸ்.

ஏழு வயதில், ‘சப்ரினா தி டீனேஜ் விட்ச்’ என்ற தொலைக்காட்சித் தொடரின் மூலம் ஹாலிவுட்டில் மிகப்பெரிய புகழை பெற்றார்.

2002 ஆம் ஆண்டு வெளியான புகழ்பெற்ற ‘தி ரிங்’ திகில் திரைப்படத்தில் சமாரா மோர்கன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்தது அவரை ஒரே இரவில் நட்சத்திரமாக உயர்த்தியது. இந்தப் படத்திற்காக 2003-ஆம் ஆண்டில் எம்டிவி திரைப்பட விருதையும் அவர் வென்றார். இப்படியாக சினிமா வாழ்க்கையில் முன்னேறிவந்தவர், 2016-க்குப் பிறகு திடீரென நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றார்.

அதன்பிறகு அவரது வாழ்க்கை வேறு திசையை நோக்கி நகர்ந்தது.

அடிக்கடி சர்ச்சைகள், போதைப்பொருள் வழக்குகள் மற்றும் சட்டச் சிக்கல்களில் சிக்கிய நடிகை டேவி எலிசபெத் சேஸ் இப்போது துயரமான முடிவை சந்தித்திருக்கிறார்.

வாழ்வின் இறுதி நாட்களில் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்து வீடு உள்ளிட்ட அனைத்தையும் இழந்து நிர்கதியாக இருந்தார்.

தனது 13 வயதில் இருந்தே போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளான எலிசபெத் சேஸ், அது அதீதமாகி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பலவகை போதைப்பொருள் பயன்பாடு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மரணமடைந்தார் என அறிவிக்கப்பட்டது.

அவரது மேலாளர் தெரிவிக்கையில், எலிசபெத் சேஸுக்கு முதலில் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டதாகவும், அது பின்னர் செப்சிஸ் நோயாக முற்றியதாகவும், சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால், மரணத்திற்கு இரண்டு வாரங்களுக்குப் பின்னர் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவப் பரிசோதகரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் நடிகை எலிசபெத் சேஸ் மரணத்திற்கான முக்கிய காரணம் எய்ட்ஸ் என்பது தெரியவந்துள்ளதாக கூறியிருக்கிறது.

இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

Tags: cinema news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வாடகைக் கார் விபத்தில் 8 துறவிகள் உயிரிழந்தனர்!

Next Post

திருக்கோவில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட வியாபாரிக்கு விளக்கமறியல்!

Related Posts

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!
சினிமா

‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்திற்கு குவியும் பாராட்டு!

2026-08-14
பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!
ஆசிரியர் தெரிவு

பகலை இரவாக்கிய அதிசயம்: ஐரோப்பாவில் முழு சூரிய கிரகணக் காட்சி!

2026-08-13
மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!
பல்சுவை

மல்யுத்த அரங்கின் மிரட்டல் நாயகன் ஓய்வு!

2026-08-05
ஜன நாயகன் படத்துக்கு அதிர்ச்சி – ஓடிடி ஒப்பந்தம் ரத்து
சினிமா

11 நாள் முடிவில் 88.2 கோடி ரூபா வரை சென்ற ஜனநாயகன் வசூல் வேட்டை!

2026-08-04
சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!
உலகம்

சீன ரோபோக்களை நாடும் உலக நாடுகள்!

2026-08-03
‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!
சினிமா

‘சேயோன்’ படப்பிடிப்பிற்கு நடுவே ஊட்டிக்கு விரைந்த சிவகார்த்திகேயன்: வைரலாகும் புகைப்படங்கள்!

2026-08-02
Next Post
கடவுச்சீட்டுக்களை தனியார் நிறுவனங்களிடமிருந்து கொள்வனவு  செய்ய தடை?

திருக்கோவில் 7 கிராம் 199 மில்லிக்கிராம் ஜஸ் போதை பொருளுடன் கைதுசெய்யப்பட்ட வியாபாரிக்கு விளக்கமறியல்!

500 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது!

மாணவர்களுக்கு சிகரெட் விற்ற 11 கடை உரிமையாளர்களுக்கு அபராதம்!

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிரான மனு விசாரணைக்கு !

blank
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.