• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டின் வானிலையில் எல் நினோ தாக்கம் குறித்த புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும் என எல் நினோ தாக்கத்தைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை துணைக்குழுவின் தலைவரும், சுற்றுச்சூழல் அமைச்சருமான தம்மிக படபெண்டி (Dammika Patabendi) தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விபரிக்கும் திட்டங்கள்  துணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அந்த முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, எல் நினோவின் தாக்கத்தைக் கையாள்வதற்கான தேசிய செயல் திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.

இதேவேளை எல்நினோ தாக்கத்தால், நாட்டின் பல பகுதிகளில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதாக  வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை வலுவிழந்துள்ளதாகவும், எல் நினோவின் தாக்கத்தால் அடுத்த மாதம் நாடு  முழுவதும் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னே (Ajith Wijemanne) கூறினார்.

எவ்வாறாயினும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், எல் நினோ விளைவால், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும்  வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல் நினோ நிலவரங்கள் குறித்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்கள் மற்றும் கணிப்புகளை கண்காணித்து நாட்டிற்கான வானிலை முன்னறிவிப்புகள் வெளியிடப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னே மேலும் கூறியுள்ளார்.

Related

Tags: elninosrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

Next Post

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

Related Posts

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !
இந்தியா

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

2026-07-05
அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !
இலங்கை

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

2026-07-05
கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!
இலங்கை

டெங்கு தாக்கம் தீவிரம்! சுத்தமான சூழலே சிறந்த பாதுகாப்பு

2026-07-05
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி
இலங்கை

நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்

2026-07-05
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

2026-07-05
Next Post
இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

0
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

0
அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

0
கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

0
உலக கிண்ணம் கால்பந்து போட்டி , 2ஆவது பாதியில் பராகுவேவை வீழ்த்தியது பிரான்ஸ் அணி !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.