• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

திருகோணமலை கடற்பரப்பில் 03ஆம் திகதி மீன்பிடிப் படகொன்று கவிழ்ந்ததில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் கிடைத்த அவசரத் தகவலுக்கு அமைவாக, இலங்கை கடற்படையினர் பிரதேச மீனவர்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணியை (SAR) ஆரம்பித்துள்ளனர்.

இதன்படி, 02ஆம் திகதி மாலை கொட்பே, வீரநகர் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள் மீன்பிடிப்பதற்காகக் கடலுக்குச் சென்றுள்ளனர்.

அவர்கள் பயணித்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததை அடுத்து, இரண்டு மீனவர்கள் மீண்டும் டிங்கி படகிற்குள் ஏறிக் கொண்டு தப்பியுள்ள நிலையில் இந்த விபத்து குறித்து அவர்கள் இலங்கை கடற்படைக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதில் காணாமல் போன மீனவர், குறித்த டிங்கி படகின் உரிமையாளர் என நம்பப்படுகின்றது.

மேலும், பிரதேச மீனவர்களின் உதவியுடன், கடற்படையின் ரோந்துப் படகுகள் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் இணைந்து காணாமல் போன மீனவரைத் தேடும் பணியை தற்போது வரை முன்னெடுத்து வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related

Tags: fisherman missingsrilanka newstrincomalee
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

Next Post

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

Related Posts

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!
இலங்கை

2026-07-05

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!
இலங்கை

டெங்கு தாக்கம் தீவிரம்! சுத்தமான சூழலே சிறந்த பாதுகாப்பு

2026-07-05
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இதுவரை இடம்பெற்ற விசாரணைகள் என்ன? சஜித் கேள்வி
இலங்கை

நீதித்துறையைச் சுற்றி மீண்டும் சர்ச்சை – “சுயாதீனத்தை அழிக்கும் திசைக்காட்டி” என விமர்சனம்

2026-07-05
உயர்தரப் பரீட்சை பெறுபேறு தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

உயர்தரப் பரீட்சை மீள் திருத்த முடிவுகள் வெளியானது

2026-07-05
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!
இலங்கை

கடற்பகுதிகளில் வானிலை மாற்றம்! பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை

2026-07-05
Next Post
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை - புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

0
அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

0
கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

0
உலக கிண்ணம் கால்பந்து போட்டி , 2ஆவது பாதியில் பராகுவேவை வீழ்த்தியது பிரான்ஸ் அணி !

தவெக அரசு மீது குதிரை பேர புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு தாக்கல்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv Athavan tv Athavan tv
Athavan Radio Athavan Radio Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.