• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in இந்தியா, இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் விசா, கடவுச்சீட்டு, வெளிநாட்டு இந்தியக் குடிமகன் அட்டை, சான்றொப்பம் மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான புதிய வெளிப்பணி சேவை வழங்குநராக அல்ஹிந்த் குளோபல் சர்வீசஸ் (Alhind Global Services)தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் திகதி முதல் இந்த புதிய சேவை வழங்குநரால் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டியில் உள்ள உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம், மேலும் யாழ்ப்பாணம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் உள்ள துணைத் தூதரகங்களின் சேவைகளையும் அல்ஹிந்த் குளோபல் சர்வீசஸ் (Alhind Global Services) முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், மட்டக்களப்பில் இந்திய தூதரக விண்ணப்ப மையம் (ICAC) ஒன்றும் திறக்கப்படவுள்ளது.

ஜூலை மாதம் 7 ஆம் திகதி முதல், விண்ணப்பதாரர்கள் ICAC இலங்கை இணையதளம் மூலம் விசா, கடவுச்சீட்டு, OCI மற்றும் பிற தூதரக சேவைகளுக்கான சந்திப்பு நேரங்களை முன்பதிவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் அமைந்துள்ள மையங்களில் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம் என இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

Next Post

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

Related Posts

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!
இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

2026-07-05
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!
இலங்கை

அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !
இலங்கை

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

2026-07-05
கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

தவெக அரசு மீது குதிரை பேர புகார்: ஆளுநரிடம் திமுக, அதிமுக மனு தாக்கல்!

யாழ்.மாநகர எல்லைக்குள் டெங்கு ஒழிப்பு – 09 பேருக்கு எதிராக வழக்கு!
இலங்கை

டெங்கு தாக்கம் தீவிரம்! சுத்தமான சூழலே சிறந்த பாதுகாப்பு

2026-07-05
Next Post
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

0
இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

0
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

0
அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

0
கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

0
இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

2026-07-05
இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

2026-07-05
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

2026-07-05
அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

2026-07-05
கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

கீரிமலை – நகுலேஸ்வரர் ஆலயத்தில் 4 கிலோ வெள்ளி திருட்டு – இருவர் கைது!

2026-07-05

Recent News

இந்தியப் பிரதமர் மோடிக்கு ஈரானின் உயரிய தலைவர் நன்றி தெரிவிப்பு!

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல்!

2026-07-05
இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !

2026-07-05
எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும்!

2026-07-05
அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

2026-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.