• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/05
in இலங்கை, பிரதான செய்திகள், மன்னாா், வட மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மன்னார் நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுகாதாரப் பரிசோதனையின் போது, பாரிய சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அந்த உணவகத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் நகர சபை மற்றும் மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி (MOH) அலுவலகத்தின் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட சோதனையில், உணவகத்தின் சுகாதாரமற்ற நிலைமை கண்டறியப்பட்டது.

குறிப்பாக சுகாதாரமற்ற ஈக்கள் மொய்க்கும் சூழலில் உணவு தயாரித்தல் மற்றும் மிகவும் அசுத்தமான சூழலில் உணவு சமைத்தல்.

கெட்டுப்போன காய்கறிகள் உணவு தயாரிப்பதற்கு பயன்படுத்துதல் மற்றும் கோழி கழிவுகளால் அசுத்தமடைந்த முட்டைகளை உணவில் சேர்ப்பது,சமைத்த மற்றும் சமைக்காத உணவுகள் பிரித்தறியாது, அசுத்தமான குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) ஒன்றாக சேமித்து வைத்தல்.

சூடான உணவுகளை தயாரிப்பதற்கும் பரிமாறுவதற்கும் அபாயகரமான பிளாஸ்டிக் உபகரணங்களை பயன்படுத்துதல்,உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் உரிய மருத்துவ சான்றிதழ்கள் இன்றி உணவுத் தயாரிப்பில் ஈடு பட்டுள்ளமை,குப்பைத் தொட்டிகளை மூடி யின்றி அசுத்தமாக வைத்திருத்தல் போன்ற குறைபாடுகள் அடையாளப்படுத்தப்பட்டு இருந்தது

உணவுப் பொருட்கள் அழிப்பு மற்றும் சட்ட நடவடிக்கை மேற்கண்டவாறு சுகாதார விதிகளுக்கு முரணாக செயற்பட்டமை உறுதிப் படுத்தப்பட்டதையடுத்து, உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த சுகாதாரமற்ற உணவு பொருட்களை பயன்படுத்துவதற்கு அதிகாரிகள் உடனடி தடை விதித்தனர்.

அத்துடன், குறித்த உணவகத்துக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சுகாதார அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

blank

Related

Tags: mannarsrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

Next Post

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

Related Posts

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்
இலங்கை

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

2026-07-05
போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!
அம்பாறை

அக்குரெகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய மாலைதீவில் கைதானவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்!

இந்திய தூதரக சேவைகளுக்கு புதிய வெளிப்பணி சேவை வழங்குநர் தெரிவு !
இந்தியா

எல் நினோ தாக்கம் குறித்து எச்சரிக்கை – புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06)  அறிவிக்கப்படும்!

அத்துமீறிய  இந்திய மீனவர்கள்  கைது !
இலங்கை

திருகோணமலை கடற்பரப்பில் மாயமான மீனவரைத் தேடும் பணிக்கு கடற்படையினர் உதவி!

2026-07-05
Next Post
பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

0
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

0
போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

0
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

அமெரிக்காவின் குவாம் (Guam) மற்றும் வடக்கு மரியானாஸ் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை !

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.