• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

Hanushya P by Hanushya P
2026/07/05
in இலங்கை, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்மொழியப்பட்டுள்ள வருடாந்த பஸ் கட்டணத் திருத்தம் ஒரு முரண்பாடானது என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கட்டணங்களைக் கட்டுப்படுத்துவதை அரசாங்கம் வேண்டுமென்றே தவிர்த்துள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் 10,000 க்கும் மேற்பட்ட குறுகிய தூர சேவை பஸ்களும், சுமார் 3,000 நீண்ட தூர சேவை பஸ்களும் இயக்கப்படுவதாக அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், இந்த இரண்டு சேவைகளுக்கும் இரண்டு வெவ்வேறு கட்டண முறைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவார்கள் என கெமுனு விஜேரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோல், எதிர்காலத்தில் எரிபொருள் விலை மேலும் குறைந்தால், குறுகிய தூர சேவைகளுக்காக வழங்கப்பட்டுள்ள 12 சதவீத கட்டணத் திருத்தத்திற்கு என்ன நடக்கும் என்ற கேள்வி எழுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய, டீசல் விலை குறைந்தாலும் எதிர்காலத்தில் குறுகிய தூர சேவை பஸ் கட்டணங்களை குறைக்க முடியாமல் போகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருடாந்த பஸ் கட்டணத் திருத்தத்தின் போது, நீண்ட தூர சேவைகளுக்காக 20 சதவீத கட்டண உயர்வை வழங்குவதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த கெமுனு விஜேரத்ன, இதன் காரணமாக எதிர்காலத்தில் பஸ் கைத்தொழில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என வலியுறுத்தியுள்ளார்.

முன்மொழியப்பட்டுள்ள பஸ் கட்டணத் திருத்தம் இன்று (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: annual bus fare revisioncontradiction.Private Bus Owners Associationproposed
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

Next Post

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

Related Posts

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!
இலங்கை

2026-07-05

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!
அம்பாறை

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !
இங்கிலாந்து

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

2026-07-05
அமெரிக்காவின் குவாம் (Guam) மற்றும் வடக்கு மரியானாஸ் தீவுகளுக்கு புயல் எச்சரிக்கை !
அமொிக்கா

அக்குரெகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய மாலைதீவில் கைதானவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்!
இலங்கை

அக்குரெகொட இரட்டை கொலையுடன் தொடர்புடைய மாலைதீவில் கைதானவர் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டார்!

2026-07-05
Next Post
நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

0
பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

0
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

0
போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

0
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

0
நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

2026-07-05
பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

2026-07-05
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

2026-07-05
போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

2026-07-05
பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

பிரிட்டிஷ் கிராண்ட் பிரிக்ஸ் வார இறுதியின் முக்கிய ஃபார்முலா கார் பந்தயம் 3 இன்று !

2026-07-05

Recent News

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

நெடுந்தீவில் ரூ. 1000 மில்லியன் மதிப்பிலான பல்துறை அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

2026-07-05
பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

பஸ் கட்டண அமைப்பில் குழப்பம்

2026-07-05
மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

மன்னாரில் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய உணவகங்கள் முற்றுகை!

2026-07-05
போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

போதைப்பொருள் கடத்தல் கும்பல் கைது- திரைப்பட பாணியில் அதிரடி காட்டிய பொலிஸ் பரிசோதகர்!

2026-07-05
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.