• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home சினிமா
அருண் விஜயின் அடுத்த படத்தில் நாயகியாக மிர்ணா – எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

Hanushya P by Hanushya P
2026/07/06
in சினிமா
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அருண் விஜய் நடித்து வரும் புதிய படத்தின் நாயகியாக மிர்ணா நடித்து வருகிறார்.

முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் நாயகியாக மிர்ணா நடித்து வருவது உறுதியாகி இருக்கிறது. இவர் ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கதுஅருண் விஜய் – மிர்ணா இருவரையும் வைத்து பாடலொன்றை படமாக்கி வருகிறார் முத்தையா. இப்படம் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும்,  பரபரப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடிக்க படக்குழு தயாராகி வருகிறது.

இப்படத்தினை முடித்துவிட்டு அருண் விஜய் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது முடிவாகவில்லை. ஆனால், பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Arun Vijay's new film.heroineMirnaShooting
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

கால்நடைத் தீவனத்திற்காக நெல் மற்றும் அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்த அரசிதழ் ரத்து செய்யப்பட்டது!

Next Post

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

Related Posts

சிறந்த திரைப்பட விருதை வென்ற ‘துரந்தர்’; விமர்சகர்கள் விருதைப் பெற்ற ‘காந்தாரா’
கிசுகிசு

சிறந்த திரைப்பட விருதை வென்ற ‘துரந்தர்’; விமர்சகர்கள் விருதைப் பெற்ற ‘காந்தாரா’

2026-11-21
எதிர்மறை விமர்சனங்களுக்கு மத்தியிலும் யூடியூப் மியூசிக் ட்ரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ‘அரசன்’ பாடல்!
சினிமா

2026-11-20
₹1,500 கோடி மைல்கல்லை நெருங்கும் ராமாயணம்!
சினிமா

₹1,500 கோடி மைல்கல்லை நெருங்கும் ராமாயணம்!

2026-11-18
‘விடுதலை’, ‘கருடன்’ வெற்றிகளைத் தொடர்ந்து புதிய படத்தில் களமிறங்கும் சூரி!

அடுத்த ஜேம்ஸ் பாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார் ரொபர்ட் பேட்டின்சன்

2026-11-17
‘இந்தியன் 2’ படப்பிடிப்பு விபத்து இன்றும் அச்சத்தை ஏற்படுத்துவதாக காஜல் தெரிவிப்பு!

2026-11-14
Next Post
தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம உத்தியோகத்தர்கள்!

கடவுச்சீட்டு அலுவலகத்தின் துணை கட்டுப்பாட்டாளர் கைது !

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக நீதித்துறை அமைச்சரின் அறிக்கை!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பார்ன்ஹம்  தீர்மானத்தை  மறுபரிசீலனை செய்யுமாறு  அரசியல்வாதிகள் அரசாங்கத்திடம்  கோரிக்கை

பிரெக்ஸிட் விவகாரத்தில்  “முன்னேறிச் செல்ல வேண்டும்” என முன்னாள் பிரதமர் வலியுறுத்தல்

புகழ்பெற்ற ஈழத்துக் கவிஞர் ஆர். சேரன் மறைவுக்கு இலங்கைப் பாராளுமன்றத்தில் இரங்கல்!

இலங்கைக்குள் ஜப்பானிய சுகாதாரப் பரிசோதனை மையமான NURAவை அறிமுகப்படுத்தும் Hayleys

இலங்கைக்கான ஒருவார கால விசேட விஜயத்தை நிறைவு செய்த FBI அதிகாரிகள்!

2026-11-22

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: