• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

Hanushya P by Hanushya P
2026/07/08
in இலங்கை, மலையகம்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல தெரிவித்துள்ளார்.

பெரஹெர நடைபெறும் திகதிகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்காக, இன்று (08) பிற்பகல் தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய  ஆகஸ்ட்13 முதல் 17 வரையில் நாத,  விஷ்ணு, பத்தினி மற்றும் கதிர்காமம் ஆகிய நான்கு மகா தேவாலயங்களில் உட்புற பெரஹெர நிகழ்வுகள் நடைபெறும் என குறிப்பிட்டார்.

ஒகஸ்ட் 18 முதல் 22 வரையில் முதலாவது ‘கும்பல்’ பெரஹெர நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

ஒகஸ்ட் 23 ஆம் திகதி முதலாவது ‘ரந்தோலி’ பெரஹெர ஆரம்பமாகவுள்ளது.

ஆகஸ்ட் 27 ஆம் திகதி இறுதி மகா ‘ரந்தோலி’ பெரஹெர நடைபெறும்.

ஆகஸ்ட் 28 ஆம் திகதி நீர் வெட்டுதல் மற்றும் பகல் பெரஹெர இடம்பெறும்.

அதனைத் தொடர்ந்து, அதே நாள் பிற்பகல் கண்டி ஜனாதிபதி மாளிகையில் வைத்து,  பெரஹெர நிகழ்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததை உறுதிப்படுத்தும் ‘பெரஹெர விஞ்ஞாபனம்’ தியவடன நிலமேயினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் நாரம்பனாவே ஸ்ரீ ஆனந்த தேரர், மல்வத்து பீடத்தின் பிரதி செயலாளர் மஹவெல ரத்தனபால தேரர்,  நான்கு மகா தேவாலயங்களின் பஸ்நாயக்க நிலமேக்கள், மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த,  பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுதத் மாசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related

Tags: annual Esala Perahera eventhistoric Kandyofficially announceThiawadana Nilame Pradeep
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மட்டக்களப்பில் 13 வயது சிறுமியை கடத்தி துஸ்பிரயோகம் – சந்தேகநபருக்கு விளக்கமறியல்!

Next Post

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

Related Posts

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!
இலங்கை

2026-10-07
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!
இலங்கை

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

கற்பிட்டி கடற்கரை பகுதியில்  பீடி இலைகள்  மீட்பு

தனியார் எரிபொருள் வழங்குநர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

பழைய போகம்பர சிறைச்சாலை வளாகத்தில் புதிய சிறைச்சாலை!

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
2027-ல் மனிதர்கள் ‘சூப்பர் ஹியூமன்களாக’ மாறுவார்கள்; பாபா வங்காவின் கணிப்பு!

2026-09-08
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

0
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

0
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

0
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

0
தனியார் எரிபொருள் வழங்குநர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

தனியார் எரிபொருள் வழங்குநர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை!

0
இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

இலங்கைக்கு இந்தியாவிடமிருந்து 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட காசநோய் மாத்திரைகள்!

2026-10-07
முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

முன்னாள் அமைச்சர் ரோஹித்த போகொல்லகம கைது!

2026-10-07
2027 ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று நாடாளுமன்றில்!

2027 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு!

2026-10-07
ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை உறுதிப்படுத்திய மேல் நீதிமன்றம்!

2026-10-07
கற்பிட்டி கடற்கரை பகுதியில்  பீடி இலைகள்  மீட்பு

கற்பிட்டி கடற்கரை பகுதியில் பீடி இலைகள் மீட்பு

2026-10-07
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: