• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
18 ஆண்டுகால உறவு முறிந்தது;  தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/13
in ஆசிரியர் தெரிவு, கிரிக்கெட், முக்கிய செய்திகள், விளையாட்டு
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்குடனான (Stephen Fleming ) உறவை பரஸ்பர உடன்பாட்டுடன் முடித்துக்கொள்வதாக ஐந்து முறை இந்தியன் பிரீமியர் லீக் (IPL) கிண்ணத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி திங்களன்று (13) அறிவித்தது.

இது தொடர்பாக CSK வெளியிட்ட அறிக்கையில்,

சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்டீபன் ஃபிளெமிங் ஆகியோர் பரஸ்பர உடன்பாட்டின் அடிப்படையில் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே மிகவும் வெற்றிகரமான மற்றும் நீண்டகாலக் கூட்டணிகளில் ஒன்று முடிவுக்கு வருகிறது – என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளெமிங் மற்றும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தினரிடையே நடைபெற்ற வெளிப்படையான மற்றும் நேர்மையான தொடர் கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

Stephen Fleming. File.Stephen Fleming. File.Stephen Fleming. File.2008 இல் நடைபெற்ற இத்தொடரின் முதல் சீசனில், எம்.எஸ். தோனியின் தலைமையிலான CSK அணியில் ஒரு வீரராக ஃப்ளெமிங் முதலில் இணைந்தார். 

தனது முதல் தொடரிலேயே CSK  அணி இரண்டாம் இடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து, 2009-ஆம் ஆண்டு சீசனுக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவரான அவர் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

இது, இப்போட்டித் தொடரிலேயே மிகச் சிறந்த பயிற்சியாளர் பணிக்காலங்களில் ஒன்றாக அமைந்த ஒரு நீண்டகாலத் தொடர்பின் தொடக்கமாக அமைந்தது.

5 ஐ.பி.எல். பட்டங்கள் மற்றும் இரண்டு சாம்பியன்ஸ் லீக் பட்டங்களை வென்றுள்ள ஃப்ளெமிங், இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றிலேயே மிகச் சிறந்த சாதனைகளைப் படைத்த பயிற்சியாளராகத் திகழ்கிறார்.

பிளெமிங்கின் தலைமையின் கீழ், CSK அணி 11 தொடர்களில் நாக்-அவுட் மற்றும் பிளே-ஆஃப் சுற்றுகளுக்குத் தகுதி பெற்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 

2023-ல் சாம்பியன் பட்டம் வென்ற பின்னர், அடுத்தடுத்த இரண்டு தொடர்களில், CSK அணி தனது மிக மோசமான செயல்பாடுகளைப் பதிவு செய்தது. 

2025-ஆம் ஆண்டில், சென்னை அணி வரலாற்றிலேயே முதல் முறையாகப் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. 

முன்னதாக, தொடர்ந்து மூன்றாவது சீசனாகப் பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறத் தவறிய அந்த அணி, புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தைப் பிடித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image

Related

Tags: CSKDhoniStephen Flemingஇந்தியன் பிரீமியர் லீக்ஸ்டீபன் ஃப்ளெமிங்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரோச்டேல் பாலியல் கும்பல் தலைவனை நாடுகடத்த சட்டத்திருத்தம்: பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் தெரிவிப்பு!

Next Post

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளடக்கம்!

Related Posts

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில்  பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளடக்கம்!
இங்கிலாந்து

2026-07-13
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

நீர்கொழும்பு சிறையிலிருந்து பல பெண் கைதிகள் வேறு இடத்திற்கு மாற்றம்!
இலங்கை

நீர்கொழும்பு சிறைக்கைதிகளின் வழக்கு விசாரணைகள் இணையவழியில்!

2026-07-13
டிஜிட்டல் இலங்கைக்கு உலக அங்கீகாரம்! சர்வதேச கவனம் பெற்ற சீர்திருத்தங்கள்
உலகம்

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!
இலங்கை

வாகன இலக்கத் தகடுகள் தொடர்பான அறிவிப்பு!

2026-07-13
புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!
உலகம்

புதிய தாக்குதல்களால் எண்ணெய் விலை 4% உயர்வு!

2026-07-13
Next Post
ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில்  பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளடக்கம்!

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளடக்கம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில்  பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளடக்கம்!

ஸ்பெயின் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களில் பிரிட்டிஷ் பெண்மணி ஒருவரும் உள்ளடக்கம்!

0
18 ஆண்டுகால உறவு முறிந்தது;  தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!

18 ஆண்டுகால உறவு முறிந்தது;  தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகல்!

0
இங்கிலாந்தில் சட்டவிரோதக் குடியேற்றத்தை குறைக்க புதிய திட்டம்!

ரோச்டேல் பாலியல் கும்பல் தலைவனை நாடுகடத்த சட்டத்திருத்தம்: பிரிட்டன் உள்துறைச் செயலர் ஷபானா மஹ்மூத் தெரிவிப்பு!

0
வனஜீவராசிகள் திணைக்கள தொழிற்சங்கங்கள் போராட்டம்!

ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானார்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.