• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home பல்சுவை
வைரலாகும் ‘ஹாலண்ட் ஹாலண்ட்’ பாடலின் பின்னணி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/14
in பல்சுவை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland) உலகின் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர்களில் ஒருவர். 

2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் போது ஹாலண்ட் மீதான மோகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 

மான்செஸ்டர் சிட்டி மற்றும் நோர்வே தேசிய அணி என இரு தரப்பிலும் உள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் ஒரு முக்கிய வீரராக இந்தச் சிறந்த ஸ்ட்ரைக்கர் (striker) திகழ்கிறார்.

எனவே, கடந்த சில ஆண்டுகளில் அவருக்காகப் பல பாடல்கள் உருவாக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை. 

அந்த முழக்கங்களில் மிகவும் பிரபலமானது, தற்போது இணையத்தில் வைரலாகியுள்ள “ஹாலண்ட் (ஹா ஹா ஹா)” (Haaland (Ha Ha Ha)) பாடலாகும்.

இது மான்செஸ்டர் சிட்டி ரசிகர்களிடையே ஒரு முக்கிய அங்கமாக மாறியுள்ளதுடன், 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத்தின் போது நோர்வே ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இப்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் “Haaland (Ha Ha Ha)” என்ற மெட்டில் பாடுவதால், இப்பாடல் சமூக ஊடகங்கள் எங்கும் வைரலாகியுள்ளது.

ஹாலண்டிற்காக முழங்கப்படும் மிகவும் பிரபலமான பாடல், ‘மணி ஹீஸ்ட்’ (Money Heist) தொலைக்காட்சித் தொடரின் மூலம் பிரபலமடைந்த ‘பெல்லா சியாவ்’ (Bella Ciao) எனும் இத்தாலிய நாட்டுப்புறப் பாடலாகும்.

2022-இல் ஹாலண்ட் மான்செஸ்டர் சிட்டி அணியில் இணைந்த பின்ன, அக்குழுவின் ரசிகர்கள் இப்பாடலை மாற்றியமைத்துப் பயன்படுத்தத் தொடங்கினர்.

இதில் அவரது குடும்பத்தினருக்கும் அந்த அணிக்கும் இடையிலான பிணைப்பு மற்றும் கோல் அடிக்கும் திறன் ஆகியவை போற்றப்படுகின்றன.

பிரபலமான “ஹாலண்ட் (ஹா ஹா ஹா)” என்ற முழக்கத்தைத் தவிர, கடந்த சில ஆண்டுகளாக மான்செஸ்டர் சிட்டி மற்றும் நோர்வே நாட்டு ரசிகர்களின் பல்வேறு பாடல்களிலும் மைதான முழக்கங்களிலும் எர்லிங் ஹாலண்ட் இடம்பெற்று வந்துள்ளார்.

Related

Tags: Erling HaalandHaaland (Ha Ha Ha)'Manchester Citynorwayஎர்லிங் ஹாலண்ட்நோர்வேஹாலண்ட் ஹாலண்ட்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ரக்கூனுடன் தாயகம் திரும்பினார் எர்லிங் ஹாலண்ட்!

Next Post

இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

Related Posts

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது
இங்கிலாந்து

2026-11-25
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் – பிரதமர் நம்பிக்கை
இங்கிலாந்து

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணக் குறைப்பு பரிசீலனையில் இருக்காது – பிரதமர்

2026-11-25
கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலின் சீராய்வு மனு தொடர்பில் டிசம்பர் 14இல் அறிவிப்பு
இலங்கை

பண்டிகைக் கால உணவுக் கொள்வனவின்போது அவதானமாகச் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனவரி 22ஆம் திகதி புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை
இலங்கை

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனவரி 22ஆம் திகதி புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சுவார்த்தை

2026-11-25
Next Post
இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

நோர்வே அணிக்கு ஓஸ்லோவில் அமோக வரவேற்பு!

நோர்வே அணிக்கு ஓஸ்லோவில் அமோக வரவேற்பு!

வீட்டு வாசலில் காதலியின் அந்தரங்க படங்களை ஒட்டிய காதலன்

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் "ட்ரோன்" பறக்கவிட்டவர் கைது!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
சிங்கப்பூரில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு!

2026-11-09
தீபாவளி திரையரங்கு வசூலில் சூர்யா திரைப்படம் புதிய சாதனை!

2026-11-07
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளிகள் வெளியீடு – கல்வி அமைச்சு அறிவிப்பு

2026-11-17
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

இலங்கை பொலிஸ் சேவையில் மாற்றம்!

2026-11-16
அஸ்வெசும பயனாளர்களுக்கு நவம்பர் 15 வரை மேலதிக அவகாசம்!

2026-11-11
பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

0
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

பிரித்தானியாவால் எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை

0
ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் – பிரதமர் நம்பிக்கை

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணக் குறைப்பு பரிசீலனையில் இருக்காது – பிரதமர்

0
கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலின் சீராய்வு மனு தொடர்பில் டிசம்பர் 14இல் அறிவிப்பு

கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலின் சீராய்வு மனு தொடர்பில் டிசம்பர் 14இல் அறிவிப்பு

0
பண்டிகைக் கால உணவுக் கொள்வனவின்போது அவதானமாகச் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உணவுக் கொள்வனவின்போது அவதானமாகச் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

0
பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

பிரித்தானியாவில் ஜனவரி முதல் எரிசக்திக் கட்டணங்கள் 26% அதிகரிக்கப்படுகிறது

2026-11-25
பிரித்தானியாவால்  எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி  தற்கொலை

பிரித்தானியாவால் எஸ்வதினி ( Eswatini) நாட்டுக்கு அனுப்பப்பட்ட இலங்கை அகதி தற்கொலை

2026-11-25
ஐரோப்பிய ஒன்றியத்துடனான புதிய ஒப்பந்தம் பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கும் – பிரதமர் நம்பிக்கை

ஐரோப்பிய ஒன்றிய மாணவர்களுக்கான கல்விக் கட்டணக் குறைப்பு பரிசீலனையில் இருக்காது – பிரதமர்

2026-11-25
கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலின் சீராய்வு மனு தொடர்பில் டிசம்பர் 14இல் அறிவிப்பு

கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் வழக்கில் நாமலின் சீராய்வு மனு தொடர்பில் டிசம்பர் 14இல் அறிவிப்பு

2026-11-25
பண்டிகைக் கால உணவுக் கொள்வனவின்போது அவதானமாகச் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

பண்டிகைக் கால உணவுக் கொள்வனவின்போது அவதானமாகச் செயற்படுமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தல்

2026-11-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
    • லைப் ஸ்டைல்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: