• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு உதைப்பந்தாட்டம்
ரக்கூனுடன் தாயகம் திரும்பினார் எர்லிங் ஹாலண்ட்!

ரக்கூனுடன் தாயகம் திரும்பினார் எர்லிங் ஹாலண்ட்!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/07/14
in உதைப்பந்தாட்டம், முக்கிய செய்திகள், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
983
VIEWS
Share on FacebookShare on Twitter

நோர்வே கால்பந்து நட்சத்திரமான எர்லிங் ஹாலண்ட் (Erling Haaland), தனது விளையாட்டு வாழ்க்கையையே மாற்றியமைக்கும் வகையிலான உலகக் கிண்ணத் தொடர் ஆட்டத்திற்குப் பின்னர், தனது ரக்கூன் பொம்பையுடன் தாயம் திரும்பியுள்ளார்.

ஜூலை 11 அன்று நடைபெற்ற 2026 ஃபிஃபா (FIFA) உலகக் கிண்ணத்தின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் நோர்வே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, 25 வயதான ஹாலண்ட் தனது சொந்த நாட்டிற்குத் திரும்பினார். 

அப்போது, ​​இத்தொடரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அந்த விளையாட்டு வீரர், விஸ்கி போத்தல் ஒன்றை ஏந்தியவாறு பதப்படுத்தப்பட்ட ரக்கூன் (raccoon) விலங்குடன் ஒஸ்லோ நகருக்குத் திரும்பியதை ரசிகர்கள் கவனித்தனர்.

ஒஸ்லோ விமானத்திலிருந்து இறங்கும் ஹாலண்ட் மற்றும் அவரது ரக்கூன் ஆகியவை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் தென்பட்ட சிறிது நேரத்திலேயே, இணையத்தில் வைரலாகின.

Erling Braut Haaland is pictured after getting off the plane as the Norway's national football team landed at Oslo's Gardermoen Airport on July 13, 2026.

அந்தச் சம்பவம் குறித்து ஹாலண்ட் ‘எக்ஸ்’ தளத்தில் இது குறித்து நகைச்சுவையாகக் பதிவிட்டார், 

அதில், “அது என்னைப் பின்தொடர்ந்து வீட்டிற்கே வந்துவிட்டது,” என்று குறிப்பிட்டார்.

மேலும் நோர்வே ஸ்டிரைக்கர், இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் வாக்கெடுப்பு மூலம் ரக்கூனின் புதிய பெயரைத் தீர்மானிக்க உதவுமாறு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டார். 

அவரது பரிந்துரைகளில் கவ்பாய், ரேஞ்சர், டெக்ஸ் மற்றும் ஆர்.ஓ.டபிள்யூ. ஆகியவை அடங்கும். இவற்றில், ஆர்.ஓ.டபிள்யூ. என்ற பெயரே ரசிகர்களிடையே ஆரம்பத்திலேயே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரசிகர்கள் ஹாலண்டின் பதப்படுத்தப்பட்ட நண்பரை ஆன்லைனில் விரைவாகக் கண்டுபிடித்து, அதற்காக அவர் 750 டொலர் செலவழித்ததாகப் பகிர்ந்துகொண்டனர்.

அமெரிக்காவில் இருந்தபோது, ​​டெக்சாஸ் மாநிலம் டல்லாஸில் உள்ள ‘வைல்ட் பில்ஸ் வெஸ்டர்ன் ஸ்டோர்’ (Wild Bill’s Western Store) கடைக்குச் சென்ற ஹாலண்ட், அங்கு பதப்படுத்தப்பட்ட ரங்கூன் நண்பரை 750 அமெரிக்க டொலருக்கு வாங்கியமை தெரியவந்துள்ளது.

ஹாலண்ட் அந்த விலங்கை கையில் வைத்திருக்கும் புகைப்படங்கள் வெளியான சமூக ஊடகங்களில் வெளியான உடனேயே, விஸ்கி குடிக்கும் அந்த ரக்கூன் பொம்மை சந்தையில் விரைவாக விற்றுத் தீர்ந்துள்ளது.

நோர்வே அணியை காலிறுதிச் சுற்றுக்கு அழைத்துச் சென்றதன் மூலம் ஹாலண்ட் 2026 ஃபிஃபா உலகக் கிண்ணத்தின் நட்சத்திர வீரராகத் திகழ்ந்தார்.

காலிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராகக் கடும் போட்டியளித்த நார்வே அணி, இறுதியில் 1-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

Related

Tags: 2026 FIFA World CupErling Haalandnorwayraccoonஎர்லிங் ஹாலண்ட்நோர்வேரக்கூன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முதல் முறையாக 25 டிரில்லியன் யுவானைத் தாண்டியது சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம்!

Next Post

வைரலாகும் ‘ஹாலண்ட் ஹாலண்ட்’ பாடலின் பின்னணி!

Related Posts

நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!
இலங்கை

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!
இலங்கை

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

2026-10-11
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!
கிரிக்கெட்

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

2026-10-11
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!
உலகம்

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

2026-10-11
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.
இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11
கொழும்பு – கண்டி பேருந்து பயணங்களில் தேநீர் இடைவேளைகளுக்குக் கட்டுப்பாடு!
இலங்கை

கொழும்பு – கண்டி பேருந்து பயணங்களில் தேநீர் இடைவேளைகளுக்குக் கட்டுப்பாடு!

2026-10-11
Next Post
வைரலாகும் ‘ஹாலண்ட் ஹாலண்ட்’ பாடலின் பின்னணி!

வைரலாகும் 'ஹாலண்ட் ஹாலண்ட்' பாடலின் பின்னணி!

இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடர் இன்று ஆரம்பம்!

நோர்வே அணிக்கு ஓஸ்லோவில் அமோக வரவேற்பு!

நோர்வே அணிக்கு ஓஸ்லோவில் அமோக வரவேற்பு!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

அவுஸ்திரேலியாவில் பரபரப்பு: இலங்கை வம்சாவளி இளைஞர் கைது!

2026-10-05
பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

பத்தேகம துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸாரின் அப்டேட்!

2026-09-27
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

உள்ளூர் சந்தையில் வாகனங்களின் விலையில் கடும் சரிவு!

2026-09-18
பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்ற 5 பேர் கிளிநொச்சியில் கைது!

2026-09-20
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

0
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

0
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

0
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

0
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

0
நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகியிருக்கும் பாதாள உலக குழு தலைவர்களை விரைவாகக் கைது செய்ய நடவடிக்கை!

போதைப்பொருள் நடவடிக்கைகளில் 5.74 இலட்சம் பேர் கைது!

2026-10-11
நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

நேபாள வெள்ளத்தில் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பில்லை – வெளிவிவகார அமைச்சு!

2026-10-11
தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

தொடரைச் சமன் செய்யுமா இலங்கை? இன்று இரண்டாவது டி20 மோதல்!

2026-10-11
நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

நேபாளத்தில் மீண்டும் வெள்ளப்பெருக்கு; 10 பேர் மாயம்!

2026-10-11
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் புதிய வேர்ஸனும்  உள்நாடு விசாரணைப்  பொறி முறையும் -நிலாந்தன்.

2026-10-11
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Translate: