• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
வேடிக்கைக்காக கைதிகளை சித்திரவதை செய்தமை  குறித்து உண்மைகள் வெளியானது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/14
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளைப் பிரிட்டிஷ் சிறப்புப் படையினர் வேடிக்கைக்காக ‘போர்க்லிஃப்ட்’ இயந்திரத்தின் மீது ஏற்றி, சித்திரவதை செய்ததாக ஆப்கானிஸ்தான் போர்க்குற்ற விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், சிறப்புப் படையினரால் அப்பாவி விவசாயிகள் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டமை குறித்துக் கேள்வி எழுப்பிய இராணுவ அதிகாரி ஒருவர், “தலிபான்களை நேசிக்கும் துரோகி” என சக அதிகாரிகளால் வசைபாடப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2013ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பிரிட்டிஷ் சிறப்புப் படைகள் புரிந்த போர்க்குற்றங்கள் மற்றும் அதனை மூடிமறைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து லண்டனில் நீதிபதி தலைமையில் விசேட விசாரணை நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஃபேஸ்புக் நேரலையில் தவறான முடிவு; விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார்!

Next Post

ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

Related Posts

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!
கிரிக்கெட்

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

2026-08-27
A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்
இங்கிலாந்து

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!
இலங்கை

மெட்டா நிறுவனத்துக்கு எச்சரிக்கை
அமொிக்கா

குழந்தைகளுக்கு உளவியல் பாதிப்பு: பெற்றோர்களின் வழக்குக்கு மெட்டா நிறுவனம் இழப்பீட்டுச் சமரசம்!

2026-08-27
நேபாளத்தை உலுக்கிய பேரிடரல் 157 பேர் உயிரிழப்பு; மீட்பு பணிகள் தீவிரம்!
உலகம்

நேபாள வெள்ளத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரிப்பு!

2026-08-27
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!
ஆசிரியர் தெரிவு

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு பின்னால் நிர்மலா சீதாராமன் – அலி சப்ரி தகவல்!

2026-08-27
Next Post
ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

ஆன் விட்கோம்ப் கொலைச் சந்தேகநபர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது!

பிரிட்டனில் ஈரானின் ‘புரட்சிகர காவல் படைக்கு’ தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

பிரிட்டனில் ஈரானின் 'புரட்சிகர காவல் படைக்கு' தடை: ஆதரவு தெரிவித்தால் 14 ஆண்டுகள் வரை சிறை!

நலம் TN சேவையை துவக்கி வைத்தார் முதல்வர் விஜய்!

blank
  • Trending
  • Comments
  • Latest
டாஸ்மாக் விற்பனை நிலையங்களை தனியார்மயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலனை?

2026-07-29
சில நொடிகளில் நடந்த சோகம்: கட்டான விபத்தின் அதிர்ச்சி CCTV காட்சிகள்!

2026-07-31
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

அதிக கட்டணம் வசூலித்த வவுனியா தனியார் வைத்தியசாலைக்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

2026-07-29
வெள்ளவத்தையில் யுவதி மீதான தாக்குதல்; பொலிஸாரின் அப்டேட்!

2026-08-04
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த வழக்கறிஞர் சங்கத்தின் அறிக்கை!

0
அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்- பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

0
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

0
A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

0
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

0
22 ஆவது திருத்தத்துக்கு BASL கடும் எதிர்ப்பு: நீதித்துறையின் சுதந்திரம் ஆபத்தில்? 

நீதித்துறையின் சுதந்திரம் குறித்த வழக்கறிஞர் சங்கத்தின் அறிக்கை!

2026-08-27
அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்-  பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

அஸ்வெசும மோசடியில் தொடர்பு உள்ளவர்களுக்கு ஜனாதிபதி சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்- பாதிக்கப்பட்ட பயணாளி கோரிக்கை!

2026-08-27
இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

இந்தியாவை சோதித்த தினுஷ; மூன்று சதங்களுடன் வரலாற்றில் பெயர் பதித்தார்!

2026-08-27
A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

A66 வீதி விபத்து: உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளின் உடற்கூறு விசாரணை ஆரம்பம்

2026-08-27
நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

நேபாள வெள்ள அனர்த்தம்: காணாமல் போனோர் பட்டியலில் இலங்கையர் இல்லை!

2026-08-27
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.