• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/07/20
in இலங்கை, பிரதான செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கையில் பொதுப் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் பேருந்துகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களினதும் தரப் பரிசோதனைகளை நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இப்பரிசோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக அச்சபையின் தலைவர் மஞ்சுள குலரத்ன தெரிவித்துள்ளார்.

நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பொதுப் போக்குவரத்து வாகன விபத்துக்கள் குறித்துக் கருத்து வௌியிட்ட தலைவர் மஞ்சுள குலரத்ன:
“நாட்டில் ஏற்படும் பெரும்பாலான வீதி விபத்துக்களுக்குச் சாரதிகளின் கவனயீனமான ஓட்டுமுறை மற்றும் வாகனங்களில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் பல்வேறு தொழில்நுட்பக் குறைபாடுகளுமே பிரதான காரணங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன.

பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நோக்கில், இந்த விவகாரத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டு அனைத்துப் பொதுப் போக்குவரத்து வாகனங்களையும் கடுமையான தரப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

இந்தத் தரப் பரிசோதனைத் திட்டத்தை முறையான தொழில்நுட்பத் தரத்துடன் முன்னெடுப்பதற்காகத் தகுதிவாய்ந்த தொழில்நுட்ப அதிகாரிகளை இணைத்துக் கொள்ளும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நடைமுறைகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆட்சேர்ப்புப் பணிகள் நிறைவடைந்தவுடன், திட்டமிட்டபடி செப்டெம்பர் மாத இறுதிக்குள் தரப் பரிசோதனைச் செயற்பாடுகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்.

இதன் மூலம் வீதிகளில் பயணிக்கும் தகுதியற்ற பொதுப் போக்குவரத்து வாகனங்கள் அடையாளம் காணப்பட்டு, விபத்துக்களைப் பெருமளவில் குறைக்க முடியும் என வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை நம்பிக்கை வௌியிட்டுள்ளது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

Related Posts

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்
இலங்கை

2026-07-20
மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை
இலங்கை

வரி செலுத்தாத மதுபான நிறுவனங்கள் சிக்கின! நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

2026-07-20
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்
இலங்கை

பாலின மாற்று சுற்றறிக்கைகளை வலுவற்றதாக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

2026-07-20
செயற்கை நுண்ணறிவுச் சட்டங்கள் வகுக்கப்படும் தளங்களில், நம்மைப் போன்ற நாடுகளுக்கும் ஓர் இடம் தேவை – பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன கோரிக்கை!

புனிதப் பயணங்களுக்குத் தடை இல்லை: தொழிலாளர் அமைச்சு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
edit post
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
edit post
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
edit post
‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
edit post
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
edit post
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

0
edit post
புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

0
edit post
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

0
edit post
மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

0
edit post
பயங்கரவாத தடுப்பு சட்டமூலத்திற்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஆரம்பம்

பாலின மாற்று சுற்றறிக்கைகளை வலுவற்றதாக்க கோரிய மனு ஒத்திவைப்பு!

0
edit post
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

2026-07-20
edit post
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

2026-07-20
edit post
புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

2026-07-20
edit post
மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

2026-07-20
edit post
பருத்தித்துறை கடலில் கைது செய்யப்பட்ட 10 இந்திய மீனவர்களும் நிபந்தனைகளுடன் விடுதலை

வரி செலுத்தாத மதுபான நிறுவனங்கள் சிக்கின! நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்

2026-07-20

Recent News

edit post
விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை: செப்டெம்பர் முதல் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்குக் கட்டாய தரப் பரிசோதனை!

2026-07-20
edit post
இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

இஸ்ரோவில் அதிர்ச்சி! கடுமையான புதிய விதிகளால்விஞ்ஞானிகள் விலகியதாக தகவல்

2026-07-20
edit post
புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

2026-07-20
edit post
மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

மீனவ சமூகத்தின் கோரிக்கைகள் தொடர்ச்சியாக நிராகரிப்பு

2026-07-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.